முகப்பு

தொடக்கம்

26அரும்பத முதலியவற்றின் அகராதி

சே
 தளை-கட்டு, பந்தம்279
சேந்தன்-முருகக்கடவுள்463தறுகண்மை-அஞ்சாமை24
சேய்மை-தூரம்18
தா
 
சேவல்-மயிலொழிந்த ஆண் தாங்கல்-அடக்குதல், மறைத்
பறவை 651, ஆண்குதிரை659 தல் 38, தடுத்தல்446
  தாது-மகரந்தம்28
சொ
 தாதுண் பறவை-வண்டு79
சொல்லின்முடியுமிலக்கணம்-தாம்பு-கயிறு650
சொல்லான் முடிந்துகிடக்குதாரகை-நட்சத்திரம்492
மிலக்கணம்34தாலி-ஐம்படைத் தாலி371
சொலிய-நீங்க656தாவல்-இடையிட்டுச் செல்லல்612
சொற்சீரடி-சொல்லே சீராகதாள்-நாளம், அடி291
வருமடி457தானை-வஸ்திரம்32
தி
 
ரலல்-ஒலித்தல்439திகிரியோன்-திருமால்544
ஞா
திங்களூர்-ஓருர்442
ஞாண்-நாண்: கயிறு 250தித்தி-தேமல்14
பூணூல்440திதலை-தேமல்60
ஞாழல்-புலிநகக் கொன்றை534திமிர்தல்-அப்புதல்585
ஞான்று-நாள்46திரிகோட்டவேணி-கோடுபோ
ஞாலம்-பூமி494 லத் திரிந்ததாகிய
ஞெ
  வேணியையுடையவன்496
ஞெமுங்கல்-அழுந்தல்
55திரிவிரிஇசை-இசைப்பாடடின்வகை327
ஞெகிழ்தல்-கழலுதல்36திவவு-நரம்புக்கட்டு135
 திறம்-பகுதி456
கடூர் யாத்திரை-ஒருநூல்615
தீ
 
தகர்-ஆட்டின் ஆண்650தீர்தல்-பிரிதல், நீங்கல்447
தண்ணுமை-மத்தளம்418
து
 
தணத்தல்-பிரிதல்59துஞ்சல்-உறக்கம்33
தத்தை-பெருங்கிளி659துடி-உடுக்கை509
ததைதல்-நெருங்குதல்244துடுப்பு-சுருக்குசுருவம்118
தந்திரம்-நூல்748துப்பு-பவளம்372
தந்திர வாக்கியம்-ஒருசொல்565தும்பி-வண்டு474, 565
தப்பியார்-பகைவர்547துய்க்கும்-அனுபவிக்கும்455
தபுதி-அழிவு25துயல்வரல்-அசைதல் 
தமனியம்-பொன்494துளக்கல் அசைதல்17
துயில்-நித்திரை29துளங்கல்-அசைதல்455
தலைக்கீடு-சாட்டு535துறை-மார்க்கம்599
தலைஇ-பெய்து66  
தவிர்தல்-நீங்குதல், தங்குதல்440  
தழை-ஒருவகை உடை, பூவுந்தளிரும் விரவத்தொடுத்து158துனை-விரைவு327
முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்