சுருக்க விளக்கம் அகம்-அகநானூறு
ஆ.மொ.-ஆங்கில மொழி பெயர்ப்பு இல-இலக்குவனார்
இ.வி., இல.வி.-இலக்கணவிளக்கம்
இளம்.-இளம்பூரணர்
இ-ள்-இதன் பொருள்
இறை; இறையனாரகப்.-இறையனார் அகப்பொருள்
உ-ம்-உதாரணம்
எ-று.-என்றவாறு
என்-எனின்.-என் நுதலிற்றோ எனின்
ஐங்., ஐங்கு., ஐங்குறு.-ஐங்குறு நூறு
ஐந்திணையைம்.ஐந்திணை.ஏழு;-ஐந்திணை யைம்பது
ஐந்திணையெழு.-ஐந்திணை எழுபது
கம்ப.சூர்ப்ப.-கம்பராமாயணம் சூர்ப்பனகைப் படலம்
கலி., கலித்.-கலித்தொகை
கள.-களவியல்
குறள்.-திருக்குறள்
குறுந்.-குறுந்தொகை
சிலப்-கானல்.-சிலப்பதிகாரம் கானல்வரி
சிவ.-சிவலிங்கனார்
தமிழ்; த.நெ.வி.-தமிழ் நெறி விளக்கம்
திணை-ஐம்.-திணைமொழி ஐம்பது
திணை. நூற்., திணை
மாலை, திணை மாலை நூற்.-திணை மாலை நூற்றைம்பது
தொல். பொருள். கள.-தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல்
நச்.-நச்சினார்க்கினியர்
நம்பி.-நம்பி அகப்பொருள்
நற்.-நற்றிணை
பி.இ.நூ.-பிற்கால இலக்கண நூல்கள்
பு.வெ.-கைக்-புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளைப் படலம்
பெருங்.-பெருங்கதை
மா. அ., மாறன்-மாறன் அலங்காரம்
முத்து.-முத்துவீரியம்
முத்து. கள.-முத்து-வீரியம் களவியல்
மெய்ப்,. மெய்ப்பாட்-மெய்ப்பாட்டியல்
யா.வி.-யாப்பருங்கல விருத்தி
யா.வி.சூ.-யாப்பருங்கல விருத்தி சூத்திரம்
வெள்.-வெள்ளைவாரணனார்
|