|
பொருள் |
பக்கம் |
|
|
|
|
முன்னுரை |
|
|
சுருக்க விளக்கம் |
|
|
களவியலில் |
|
|
|
|
1. |
களவொழுக்கம் ஆமாறு உணர்த்துகின்றது. |
|
|
|
|
2. |
தலைவனும் தலைவியும் முதல் முதலில்
ஒருவரையொருவர் காணும் காட்சி பற்றிக்
கூறுகின்றது. |
21 |
|
|
|
3. |
ஐயம் நிகழும் இடம் உணர்த்துகின்றது. |
32 |
|
|
|
4. |
ஐயப்பட்ட தலைவன் துணிதற்குக் கருவி
உணர்த்துகின்றது. |
36 |
|
|
|
5 |
உள்ளக் கருத்து அறிய கருவி உணர்த்துகின்றது. |
41 |
|
|
|
6. |
காதலர் இருவரும் ஒருவர் குறிப்பை மற்றவர்
குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னரே
களவொழுக்கம் நிகழும் என உணர்த்துகின்றது. |
45 |
|
|
|
7. |
பெருமையும் உரனும் என்பன தலைவனின்
குணங்கள். |
49 |
|
|
|
8. |
அச்சம் நாண் மடன் என்பன
தலைவியின் குணங்கள் |
54 |
|
|
|
9. |
களவொழுக்கத்தில் இயற்கைப்
புணர்ச்சி முதலியவற்றுக்கு முன்னர்
நிகழும் இருவரின் உணர்வுகளைக்
கூறுகின்றது. |
58 |
|
|
|
10. |
இயற்கைப் புணர்ச்சிக்கு உரியதோர்
திறன் கூறுகின்றது. |
65 |
|
|
|
11. |
களவிற் கூட்டம் நான்கிலும் தலைவன்
கூற்று நிகழ்தலும், காதல் மிக்கு
ஆற்றாமை மிக்கவிடத்து அவன்
மடன்மா கூறுதலும் கூறுகின்றது. |
77 |
|
|
|
12. |
இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று
நிகழுமாறு கூறுகின்றது. |
127 |
|
|
|
13. |
பாங்கன் துணையாகக் கூடும் கூட்டம்
பன்னிரண்டு வகை என்று கூறுகின்றது. |
140 |
|
|
|
14. |
மேற்கூறியபன்னிரண்டுவகையிலும்
கைக்கிளைப்பாற்படுவனஉணர்த்துகின்றது. |
147 |
|
|
|
15. |
மேற்சொல்லப்பட்டவற்றுள்பெருந்திணைக்
குரியனஉணர்த்துகின்றது. |
149 |
|
|
|
16. |
அப்பன்னிரண்டனுள்இடையில்நின்ற
ஐந்தும்அகன்ஐந்திணைப்பாற்படும்
என்றுகூறுகின்றது |
151 |
|
|
|
17. |
தோழியிற்கூடியதலைவனுக்குஉரியகிளவி
கூறுகின்றது. |
156 |
|
|
|
18. |
தலைவனைக்கண்ணுற்றவழிவரும்
தலைவிக்குஉரியகளவிகூறுகின்றது. |
179 |
|
|
|
19. |
கருமநிகழ்ச்சிக்கண்நாணும்
மடனும்தம்தன்மைதிரிந்துவரும்
என்றுகூறுகின்றது. |
182 |
|
|
|
20. |
தலைவிமாட்டுஒருகூற்றுச்சொல்
நிகழுமாறுஉணர்த்துகின்றது. |
185 |
|
|
|
21. |
இயற்கைப்புணர்ச்சிமுதலாகக்
களவின்கண்தலைவிக்குக்கூற்று
நிகழும்இடம்உணர்த்துகின்றது. |
189 |
|
|
|
22. |
இதுவும்தலைவிமாட்டுச்சொல்
நிகழுமிடம்உணர்த்துகின்றது. |
267 |
|
|
|
23. |
நாணத்தினும்கற்புச்சிறந்ததுஎன்று
கூறுகின்றது. |
280 |
|
|
|
24. |
களவொழுக்கத்தின்கண்தோழிக்குரிய
கிளவியெல்லாம்தொகுத்துஉணர்த்து
கின்றது. |
288 |
|
|
|
25. |
செவிலிக்குரியகிளவிஉணர்த்து
கின்றது. |
407 |
|
|
|
26. |
நற்றாய்க்குஉரியதோர்
இலக்கணம்உணர்த்துகின்றது. |
425 |
|
|
|
27. |
நற்றாயும்செவிலியும்புணர்ச்சிநிகழ்ந்துள்ளமை
துணியுமாறுஉணர்த்து
கின்றது. |
426 |
|
|
|
28. |
தலைவிதன்வேட்கையைத்தலைவன்
முன்உணர்த்தமாட்டாள்என்பது
உணர்த்துகின்றது |
429 |
|
|
|
29. |
களவிற்புணர்ச்சிபாங்கன்,தோழி
ஆகியோர்இன்றியும்தாமேயும்நிகழும்
என்பதுகூறுகின்றது. |
432 |
|
|
|
30. |
இயற்கைப்புணர்ச்சிக்கண்குறியிடம்
தலைவியேகூறுவாள்என்பதுஉணர்த்து
கின்றது. |
434 |
|
|
|
31. |
இயற்கைப்புணர்ச்சிதோழியின்
மூலமும்முடியும்இடமும்உண்டுஎன்று
கூறுகின்றது. |
435 |
|
|
|
32. |
பாங்கற்கூட்டம்நிகழுமிடம்உணர்த்து
கின்றது. |
437 |
|
|
|
33. |
தன்தோழியைச்சுட்டிக்கூறுதல்
தலைவியேஎன்றுஉணர்த்துகின்றது. |
441 |
|
|
|
34. |
களவில்நற்றாயினும்சிறப்பானஇடம்
செவிலித்தாய்க்கேஉண்டுஎன்று
உணர்த்துகின்றது. |
445 |
|
|
|
35. |
தோழிசெவிலியின்மகளேஎன்று
கூறுகின்றது. |
446 |
|
|
|
36. |
தோழிசூழ்தலுக்கும்,தலைவிசூழ்ச்சிக்கு
உசாத்துணையாகவும்அமைவாள்என்று
கூறுகின்றது. |
447 |
|
|
|
37. |
தலைவனுடன்புணர்ச்சிநிகழ்ந்தமையைத்
தோழிஅறியும்திறம்கூறுகின்றது. |
450 |
|
|
|
38. |
இருவரின்அன்புடைமையைஅறிந்தபிறகு
தோழிகூட்டத்திற்குமுயலுவாள்என்று
கூறுகின்றது. |
454 |
|
|
|
39. |
தலைவியைத்தோழியர்கூட்டத்தினின்றும்
பிரித்துத்தனிநிறுத்திஅவர்களைக்கூட்டு
வித்தல்தோழியின்கடமைஎன்பதுகூறு
கின்றது. |
457 |
|
|
|
40. |
குறியிடம்பகற்குறி,இரவுக்குறிஎனஇரு
வகைப்படும்என்பதுகூறுகின்றது. |
458 |
|
|
|
41. |
இரவுக்குறிமனைக்கும்,எயிலுக்கும்இடைப்
பட்டஇடமாகவும்,மனையோர்பேசும்
கிளவிகேட்கும்அணிமைத்தாகவும்அமையும்
என்றுகூறுகின்றது. |
459 |
|
|
|
42. |
பகற்குறியானதுதலைமகன்அறிந்துவரும்
இடமாகஎயிற்புறத்தில்அமையும்என்று
கூறுகின்றது. |
463 |
|
|
|
43. |
இயற்கையாகநிகழும்நிகழ்ச்சிகளைத்
தலைவன்செய்தஅடையாளங்களாக
எண்ணித்தலைவிஏமாற்றம்அடைவதும்
உண்டுஎன்பதுஉணர்த்துகின்றது. |
465 |
|
|
|
44. |
கற்புக்காலத்தில்நிகழும்ஒழுக்கம்களவிலும்
ஓரளவுதலைவிமாட்டுஉண்டுஎன்பது
கூறுகின்றது. |
470 |
|
|
|
45. |
களவுக்காலத்தில்தீயலுரையும்தீயநாளும்
தலைவியைத்துறந்துஒழுகும்நிலை
தலைவனிடம்இல்லைஎன்றுகூறுகின்றது. |
475 |
|
|
|
46. |
ஆற்றின்அருமைகுறித்துமனன்அழிவதோ,
அஞ்சுவதோதலைவனிடம்இல்லைஎன்பது
உணர்த்துகின்றது. |
477 |
|
|
|
47. |
களவுப்புணர்ச்சியைத்தந்தையும்,தமையன்
மாரும்குறிப்பாகத்தான்உணர்வார்.கூற்றி
னால்யாரும்கூறமாட்டார்என்பது
கூறுகின்றது. |
478 |
|
|
|
48. |
களவொழுக்கம்உணர்ந்தபொழுதுநற்றாய்ச்
செவிலியைப்போலவருந்துவளேயன்றித்
தந்தையும்தமையன்மாரும்போலசினங்
கொள்ளமாட்டாள்என்பதுகூறுகின்றது. |
479 |
|
|
|
49. |
அம்பலும்அலரும்தலைவனால்தான்
உண்டாகிகளவுவெளிப்படும்என்பது
உணர்த்துகின்றது. |
480 |
|
|
|
50. |
களவுவெளிப்பட்டபின்மணம்நிகழ்த
லும்,களவுவெளிப்படாமுன்மணம்நிகழ்தலும்
உண்டுஎன்பதுஉணர்த்துகின்றது. |
482 |
|
|
|
51. |
ஓதற்பிரிவு,பகைவயிற்பிரிவு,தூதிற்
பிரிவுஆகியவைமணத்திற்குமுன்நிகழா
என்பதுஉணர்த்துகின்றது. |
484 |