பக்கம் எண் :

களவியல் சூ. 25407

செவிலி கூற்று

113. களவுஅலர் ஆயினும் காமம்மேற் படுப்பினும்
 அளவுமிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறிஎன இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும்
காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்
தோழியை வினாவலும் தெய்வம் வாழ்த்தலும்
போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்து மகள்நெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும்
இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு
அன்னவை பிறவும் செவிலி மேன      (25)

ஆ. மொ.

இல.

When the secret love becomes a subject of talk among the public, when the love makes marks upon the body, when the love becomes excess, when seeing the lovers at their meeting, at the action of two who being possessed by the spirit of Velan perform the ceremony by ‘Kattu’ and Ka˜angu, when the evil comes upon the lady-love even after performing the veri dances, weh the lady love prattles in the dream because of the excess of love, at the questioning of the maid-friend, at the worship of God, after knowing the elopement and consulting the maid-servant, when upholding the chastity of the lady-love, on the separation of the lady-love when she is being leftout, when the daughter determines to elope with her lover, and when the families of both sides are being equal-these thirteen and such other occasions are the places of the expressions for the foster-mother.