மதியுடம் பாடு 125. | குறையுற உணர்தல் முன்னுற உணர்தல் | | இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என மதிஉடம் படுதல் ஒருமூ வகைத்தே. (37) |
ஆ. மொ. இல. ‘Mathiyudampaduthal’ or knowing by inference will be of three ways which are said to be knowing by way of request made by the lover to the maid, knowing by the way of inference and knowing by his sudden arrival in the midst of the two, the lady-love and the maid. பி. இ. நூ. இறை. 7. முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் அம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி நம்பி. 138. முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் ஒருமூன்று வகைத்தே பாங்கி மதியுடன்பாடு. மாறன் 30 மதியுடன் படலொரு மூன்றன் வகையே முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் ஆம்நெறித் தென்பர் அறிவுடையோரே. இல. வி. முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் ஒருமூன் றென்ப தோழிக் குணர்ச்சி. |