முகப்பு |
மிளைவேள் தித்தன் |
284. குறிஞ்சி |
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப, |
||
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் |
||
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் |
||
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும், |
||
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?- |
||
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி |
||
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் |
||
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே. |
உரை | |
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன் |