| அறவர் - பார்ப்பார் |
8-68 | | அறவோர் - பார்ப்பனர் (ப.தி.) |
3-1
|
| அறன் - வேள்வி முதல்வன் | 3-5
|
| அறாஅற்க - வற்றாதொழிக |
16-55 |
| அறிதுயில் - யோகநித்திரை |
13-29
|
| அறிந்தாய் - அறிந்திலை (குறிப்பு மொழி) |
6-62 |
| அறுக்கும் - ஒழிக்கும் |
3-2 |
| அறுபு - அற்று | 2-38
|
| அறுவர் - கார்த்திகை மகளிர் |
5-45 |
| அறுவேறு துணி - ஆறாக வேறுபட்ட துண்டு |
5-53 |
| அறை - அம்மி | 10-83
|
| அறை - கற்பாறை | 9-62
|
| அறை - பாறை |
19-55 |
| அறைஇய - இசைத்த |
11-18 |
| அறையூஉ - முழக்கி |
10-7 |
| அற்பு - அன்பு |
9-81 |
| அனலன் - தீக்கடவுள் |
5-57 |
| அனற்றினை - கனலச்செய்தனை |
6-84 |
| அனையை - அத்தன்மையுடையை |
3-70 |
| அன்று - அற்றைநாள் |
6-25 |
| அன்ன - அத்தகைய |
1-31 |
| அன்ன - ஒத்த |
8-23 |
| அன்னப் பெரும்பெடை - பெரிய பெண் அன்னம் |
12-27 |
| அன்னமனையார் - அன்னம்போன்ற மகளிர் |
10-44 |
| அன்னோர் - அப்படிப்பட்டவர் |
1-51 |
| அன்னை - அத் தன்மை |
4-63 |
| அன்னை - அத்தன்மையினையுடையை |
13-61 |
|
| ஆஅங்கு - அவ்வாறே |
5-63 |
| ஆகின்று - ஆகாநின்றது |
8-21 |
| ஆகுலம் - துன்பம் |
9-66 |
| ஆக்கம் - பெருக்கம் |
6-73 |
| ஆங்கண் - அவ்விடத்து |
7-53 |
| ஆங்கே - அவ்வாறே |
19-98 |
| ஆசான் - வேள்விமுதல்வன் |
2-61 |
| ஆட - இடித்துரைக்க |
6-101 |
| ஆடல் - கூத்து |
7-17 |
| ஆடு - யாகப்பசு |
2-62 |
| ஆடுங்கடை - ஆடும்பொழுது |
7-76 |
| ஆடுநர் - ஆடுபவர் |
9-61 |
| ஆடுவார் - கூத்தர் |
7-32 |
| ஆண்டாண்டு - அங்கங்கே |
17-29 |
| ஆதரித்து - விரும்பி |
7-66 |
| ஆதியந்தணன் - பிரமதேவன் |
5-22 |
| ஆதிரை - திருவாதிரைநாள் |
11-77 |
| ஆதிரை முதல்வன் - உருத்திரன் |
8-6 |
| ஆநாள் - தோன்றுநாள் |
11-31 |
| ஆம்ஆம் - உண்மை உண்மை |
6-71 |
| ஆம்பல் - அல்லி |
8-116 |
| ஆம்பல் - ஒரு பேரெண் |
2-13 |
| ஆம்பல் - செவ்வல்லி |
10-78 |
| ஆயத்தார் - தோழிமார் |
16-20 |
| ஆயம் - கூட்டம்; சுற்றத்தார் |
10-131 |
| ஆயா - ஆய்ந்த - ஓய்ந்த |
10-44 |
| ஆயிடை - அப்பொழுது |
7-67 |
| ஆய்கோல் - பூவாராய்ந்து பறிக்குங் கோல் |
11-24 |
| ஆய்ந்து - ஆராய்ந்து |
10-7 |
| ஆய்பு - ஆராய்ந்து |
15-4 |
| ஆய்மணி - ஆராய்ந்த மணி |
4-57 |
| ஆய்மா - ஆராய்ந்து பூட்டிய குதிரை |
10-16 |
| ஆய்வந்திலார் - ஆராயாதவர் |
9-25 |
| ஆரத்து - சந்தனமரங்களை யுடைய |
9-27 |
| ஆரம் - சந்தனமரம் |
12-5 |
| ஆரம் - முத்தாரம் |
9-29 |
| ஆரல் - கார்த்திகை மகளிர் |
9-7 |
| ஆராக்காமல் - நுகர்ந்து அமையாத காமவின்பம் |
8-40 |
| ஆராதனை - நைவேத்தியம் |
6-11 |
| ஆராவுடம்பு - வளராத குழவியுடல் |
5-55 |
| ஆர்க்கும் - ஆரவாரிக்கும் |
7-62 |
| ஆர்தருபு - தங்கிக்கிடந்து |
2-10 |
| ஆர்த்தும் - நுகர்விக்கும் |
10-57 |
| ஆர்ந்தவள் - பருகியவள் |
7-64 |
| ஆர்ப்ப - முழங்க |
7-2 |
| ஆர்வலர் - அன்புடையோர் |
1-38; 4-2
|
| ஆலம் - ஆலமரம் |
4-67 |
| ஆல் - ஆரல்; கார்த்திகை மகளிர் |
5-43 |
| ஆவது - அப்படியிருப்பது |
8-60 |
| ஆவி - புகை |
10-72 |