| தார் - மாலை |
2-41; 3-55; 13-4; 6-46 |
| தாழ்த்ததை - தாழ்த்தது | 6-68 |
| தாழ்வரை - மலைச்சாரல் | 6-6 |
| தாழ்வுழி - விரும்பின இடம் | 11-110 |
| தாளிடீஇ - காலிலிட்டுக்கொண்டு | 10-11 |
| தாளிணையவை - தாளிணையையுடையை | 4-62 |
| தானை - படை | 7-7 |
| தானை - முன்றானை | 16-23 |
| தானையான் - படையினையுடையோன் | 7-50 |
| தான் - தீயாகிய தான் | 5-40 |
| திகிரி - சக்கரம் | 13-58 |
| திகை - திசை | 10-74 |
| திசைநாறிய - திசையெங்கும் பரந்த | 17-29 |
| திணிநிலம் - மண்திணிந்த பூமி | 3-54 |
| திணை - இருப்பிடம் | 16-7 |
| திண்டேர் - திணிந்த தேர் | 11-51 |
| திதியின்சிறார் - அசுரர் | 3-6 |
| திமில் - தோணி | 10-71 |
| திரிதர்வாய் - திரும்புவிடத்து | 10-120 |
| திரித்திட்டோன் - சேதித்தான் | 5-35 |
| திரிநரும் - திரிவாரும் (ப-தி) | 1-16 |
| திரிய - திரித்து; சுழற்றி | 5-3 |
| திரீஇ - திரிந்து | 6-37 |
| திரு - இலக்குமி | 1-8 |
| திருந்துகோல் - செங்கோல் | 5-61 |
| திருமணி - நீலமணி |
2-52; 4-6 |
| திருமருத நீர்ப்பூந்துறை - வையையின்கண் ஒருதுறை | 11-30 |
| திருமருதமுன்றுறை - வையையாற்றின்கண் ஒருதுறை | 7-83 |
| திருவரை - திருப்பரங்குன்றம் | 8-64 |
| திருவரையகலம் - அழகிய மலையை யொத்த மார்பு | 13-12 |
| திருவில் - வானவில் | 18-48 |
| திரை - அலை | 4-6 |
| திரைமூழ்கி - அலையிலே முழுகி | 6-88 |
| திலகம் - பொட்டு | 11-99 |
| திளைக்கும் - நுகரும் | 11-58 |
| திறன் - அறம் | 13-31 |
| திறை - இறைப்பொருள் | 9-37 |
| தின்னும் - துன்புறுத்தும் | 8-66 |
| தீ - தீகின்ற | 3-21 |
| தீ எரி - தீக்கும் நெருப்பு | 11-90 |
| தீநீர் - இனிய நீர்மை | 10-111 |
| தீந்தளிர் - இனிய தளிர் | 10-6 |
| தீயழல் - தீயின் கொழுந்து | 5-3 |
| தீரமும் - கரை | 22-35 |
| தீரும்பிணியாள் - பிணிதீர்ப்பவள் | 20-68 |
| துகள்பட - நுறுங்கும்படி | 5-1 |
| துகில் - ஆடை | 7-46 |
| துஞ்சா - ஒழியாத | 8-111 |
| துடிபட - துடிமுழங்க | 7-28 |
| துடைத்து - மாசுபோக்கி | 4-1 |
| துணி - தெளிவு | 6-30 |
| துணிபு - துணித்து | 11-57 |
| துணை இல்லம் - இரண்டாகிய வீடு | 11-8 |
| தும்பி - யானை | 19-30 |
| தும்பி - வண்டு | 8-24 |
| துய்ப்பார் - நுகர்வார் | 7-83 |
| துரந்து - செல்லவிட்டு | 7-52 |
| துரப்போர் - வீசுவோர் | 11-54 |
| துருத்தி - யாற்றிடைக் குறை | 10-30 |
| துவர் - பத்துவகைத்துவர் (மணப்பொருள்) | 10-90 |
| துவள் - துவண்டது | 6-64 |
| துவைப்ப - முழங்கும்படி | 5-3 |
| துழாயோன் - திருமால் | 15-15 |
| துளங்காமை - அசையாமல் | 9-1 |
| துளவம் - துளசி | 13-29 |
| துளவினவை - துளவமாலையினையுடையை | 15-54 |
| துளி - மழை | 7-13 |
| துளும்பும் - தளும்பாநின்ற | 6-1 |
| துறக்கத்தவள் - தேவசேனை | 19-6 |
| துறக்கம் - வானுலகம் | 5-69;
13-14 |
| துறந்தான் - பிரிந்தான் | 11-46 |
| துறை - நீராடு நீர்த்துறை | 6-30 |
| துறைதுறை - துறைதோறும் | 6-39 |
| துற்றும் - உண்ணும் | 20-51 |
| துற்றுவ - உண்பன | 20-51 |
| ப.--28 | |