முதற்சம்புடத்திலன்றி
இதில் எடுத்துக்காட்டப் பெற்ற
நூற்பெயர் முதலியவற்றின் அகராதி
|
அஷ்டாங்கஹிருதயம்
|
பஞ்சநதத்தின் வரலாறு |
சிகித்ஸாஸ்தானம்
|
மணிகன்னிகையின் சிறப்பு |
[இராமாயணம்(உத்தர ராமாயணம்)]
|
[காஞ்சிப்புராணம்] |
சந்திரகேதுநகர்ப்படலம்
|
சித்தீசப்படலம் |
இருசமயவிளக்கம்
|
குண்டலகேசி |
இன்னாநாற்பது
|
[குறள்.] |
[உத்தரகோசமங்கைப்புராணம்]
|
பரிப்பெருமாளுரை |
அரித்துவசன் சாபந்தீர்த்தப்படலம்
|
மணக்குடவருரை |
உதயணகுமாரகாவ்யம்
|
[கூர்மபுராணம்] |
உஞ்சைக்காண்டம்
|
ஆதவர்சிறப்புரைத்தது |
உரிச்சொனிகண்டு
|
இந்திரத்துய்மன் முத்திபெற்றது |
[கந்தபுராணம்]
|
இராமன் வைகுந்தமடைந்தது |
அக்கினிமுகாசுரன்வதைப்படலம்
|
தக்கனைச்சபித்தது |
அசுரர் யாகப்படலம்
|
திருக்கல்யாணம் |
ஆற்றுப்படலம்
|
நவகண்டத் துறைவோ
ரியற்கை யுரைத்தது |
சுரம்புகுபடலம்
|
கோவையார் (திருக்கோவையார்) |
திக்குவிசயப்படலம்
|
சிதம்பரமும்மணிக்கோவை |
திருவவதாரப்படலம்
|
[சீகாளத்திப்புராணம்] |
தேவகிரிப்படலம்
|
நான்முகச்சருக்கம் |
பானுகோபன்வதைப்படலம்
|
சுக்கிரநீதி. |
மூவாயிரர்வதைப்படலம்
|
[சூளாமணி] |
[கம்பராமாயணம்]
|
அரசியற்சருக்கம் |
இராவணன்சோகப்படலம்
|
குமாரகாலச்சருக்கம் |
உருக்காட்டுப்படலம்
|
தூதுவிடுசருக்கம் |
கடிமணப்படலம்
|
நகரச்சருக்கம் |
குகப்படலம்
|
சேந்தன்றிவாகரம் |
சூடாமணிப்படலம்
|
[தணிகைப்புராணம்] |
சேதுபந்தனப்படலம்
|
இந்திரனருள்பெறுபடலம் |
திருவடிதொழுதபடலம்
|
வீராட்டகாசப்படலம் |
தேரேறுபடலம்
|
திணைமொழியைம்பது |
நிந்தனைப்படலம்
|
[திருக்கழுக்குன்றப்புராணம்] |
படைக்காட்சிப்படலம்
|
தீர்த்தச்சருக்கம் |
படைத்தலைவர்வதைப்படலம்
|
நகரச்சருக்கம் |
பிணிவீட்டுப்படலம்
|
பசுவராகச்சருக்கம் |
பிரமாத்திரப்படலம்
|
திருக்கழுமலமும்மணிக்கோவை |
மாரீசன்வதைப்படலம்
|
திருப்புகழ் |
வாலிவதைப்படலம்
|
[திருவானைக்காப்புராணம்] |
களவழிநாற்பது
|
புராணவரலாற்றுப்படலம் |
[காசிகண்டம்]
|
[திருவிளையாடற்புராணம்] |
அமுதேசன் முதலியவிலிங்கத்தின்
|
திருநகரப்படலம் |
சிறப்புரைத்தது
|
நான்மாடக்கூடலானபடலம் |