மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை 7


ஆசிரியர் வரலாற்றையும் இன்னும் சில ஆராய்ச்சிகளையும் விரிவாக எழுத நினைத்திருந்தேன். அவையும் முன் செய்வனவாகக் குறித்தவற்றுள் இன்னுஞ் சிலவும் சில காரணங்களால் இப்போது செய்தற்கியலவில்லை. இந்த அளவில் இதனை நிறைவேற்றிய இறைவனுக்கு என் வந்தனத்தைச் சேர்ப்பிக்கிறேன்.

மயிலாப்பூர்,
பிரஜோத்பத்திஸ்ரீ
காத்திகைமீ
இங்ஙனம்,
இ. வை. அனந்தராமையன்.