பொதுவாக,
அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருமையுணர்வுடன் செயல்படுவது கடினம். கருத்து வேறுபாடுகளால் அவர்கள் கூட்டுச்சேர்வதில்லை.
இந்தப் பொது விதிக்கு மாறாக
அறிஞர்பலரின் கூட்டு முயற்சியால் இந்த உரை உருவாகி வெளிவருகிறது.அவரவர்களுக்கு
ஒதுக்கப்பட்ட பகுதிகளில்
தங்கள்கருத்துரிமைக்கு
இடம் இருப்பதால்,
இப்பணியில் இணைந்தனர் என்று கருதலாம். அத்துணை உரையாசிரியர்களுக்கும்நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.
|