Lxvii
பாடபேதம்
கவுள்துளை (நா-க), கவுள்தொளை (சு) 1-1-1
கச்சிகாவல் (நா-க-சு), கச்சிக்காவல் 4-9-4
எவ்வெவர் (நா-சு) எவ்வெவ (க) 8-20-1
ஆசையான் (நா-சு) ஆசையின் (க) 8-22-4
வஞ்சினம் (க), வெஞ்சினம் (நா-சு) 12-6-4
சென்று (க), தோன்றும் (நா-சு) 14-14-3
அடிப்படுத்து(சு), அடிபடுத்து (க) 19-31-1
முன்நவந்தரு (க), தன்நவந்தரு (சு) 28-65-2
வயல்மேவும் (சு), வயல்மேயும் (க) 48-135-1
கடைஞர் (சு), கடையர் (க) 65-47-1
புவன (க) புவனை (சு) 70-63-1
நோய்குடைபவர் (சு), நோய்க்குடைபவர் 88-118-1
இதயக்கஞ்ச (க), இதயகஞ்ச (சு) 88-119-3
பதிகம் (க), பதிகப்படலம் (தலைப்பு) 91-தலைப்பு
கச்சபாலயத் (சு), கச்சபாலையத் (க) 93-9-1
ஓணகாந்தன் (சு-க)(சிறக்கும்) ஒணகாந்தர் 96-17-4
தற்பரன் (க) தற்பர (சு) 103-8-4
பிணங்குற்றேம் (க) பிணக்குற்றேம் (சு) 108-23-4
முழங்கும் (சு) முழக்கும் (க) 138-29-2
கதவினை (நா-க) கதழ்வினை (சு) 141-5-3
அநித்திய (சு-க) அனித்திய (நா) 145-18-3
அநாதி (க-சு) அனாதி (நா) 146-23-2
அநாதி (க-சு) அனாதி (நா) 147-26-2
மலர்சிலம்பு (நா-சு) மலர்ச்சிலம்பு (க) 154-50-1
பேரோன் (க) பெயரோன் (சு) 235-4-2
பர்ப்பதம் (க)-பற்பதம் (சு-நா) 236-6-1
பணிமொழி (நா-சு) பனிமொழி (க) 245-4-1
காயாரோகணம் (நா) காரோணம் (சு-க) 252 தலைப்பு
சஞ்சீவினி (க) சஞ்சீவனி (சு-நா) 268-8-3
புறந்தருதல்-புரந்தருதல் (சு-நா-க) 317-5-3
தெளிநீ (க) தெளிதி (சு-நா) 330-11-4
அவ்வேல்வை (க) அவ்வேலை (சு-நா) 351-16-5
அதன்கீழ்ப்பாங்கர் (க) நெடுகீங்ழ்ப்ாங்கர் (சு-நா) 367-1-3
இலைப்புரைகிளைத்து (க) இலைப்புணர்கிளைத்து (சு-நா) 418-34-2
|