|
அருஞ்சொல் |
செய்யுள்எண் |
| இசங்கும் | 11-10 |
| இசை | 125 |
| இசைசெய்ததமிழ் | 121 |
| இசை இசை | 126-11 |
| இடியார் முழவு | 74-9 |
| இடும்பண் | 17-1 |
| இடுமணி எழில் | 118-1 |
| இடை | 104-8 |
| இடையிடை | 8-5 |
| இந்திரன் | 11 |
| இமையவர்கள் | 7-11 |
| இமையோர்கள் | 2-2 |
| இயங்குவோர் | 53-8 |
| இயல்இசைமலிதமிழ் | 22 |
| இரண்டினர் உருவம் | 79-3 |
| இரணியாக்கன் | 21-7 |
| இரவில் திரிவோர் | 81-8 |
| இருக்குமந்திரம் | 62-3 |
| இருதலைப் போகம் | 116-10 |
| இருவளி ஒருங்கிய வானோர் | 128 |
| இலைபுனைவேல் | 44-2 |
| இளமான் கையின்றி இருந்தபிரான் | 4-9 |
| இறை | 2-6 |
| இறைபடாதமுலை | 47-7 |
| இன்சாயல்தெங்கு | 130-8 |
| இன்பம் இன்பமே | 80-4 |