அருஞ்சொல்

செய்யுள் எண்
உகிர் 9-8
உகிர் - நகம் 26-8
உச்சி 77-2
உடம்பு 100-3
உடல் 20-10
உடலம் 39-6
உண்பு - புசிப்பு 112-4
உந்தி 7-5
உம்ம 54-1
உமையவள்மேவிய உரு 123-1
உயர் பொருளாய் 13-5
உரம் - மார்பு 13-8
உரவம் - வன்மை 77-4
உருவார் செஞ்சொல் மாலை 72
உரை 47
உலங்கொள் வினை 23-11
உலம் - மலை 54-11
உள்ளத்தெளிவு 73-6