அருஞ்சொல் செய்யுள் எண்
எச்சன் 131-3
எண்டோள் 72-1
எண்ணிற்சிறந்த இமையோர் 74-7
எல்லி - இரவு 17-8
எவ்வம் - துன்பம் 126-8
எழில் மலரோன் சிரம் 4-2
எழிலார் புரிபுன்சடை 25-2
என் உள்ளம் கவர் கள்வன் 1-1
என்றென்று 8-1