செ-தா

அருஞ்சொல் செய்யுள் எண்
செங்குன்றூர் 107
செதுமதி 21-10
செந்தமிழ் 41
செந்தமிழோர் 6-9
செம்மாந்து 42-1
செம்மாப்பு 94-1
செம்மான் 87-10
செம்மை 5-4
செயிலார் பொய்கை 71-11
செருந்தி - மரம் 56-6
செவி 1-1
செற்றமில் சீரானை 88-1
சென்றடையாததிரு 98-1
சென்னி 23-2
சேடர் - பெரியோர் 60-11
சேணார் 80-9
சேணின்றவர் 84-5
சேர்வார் நீள்கயிலை 126-1
சேரேசேரே 126-3
சேவுயரும் திண்கொடி 129-1
சைவவேடம் 53-6
சொற்பத்து 73
ஞானமிக்க தண்டமிழ் 51
ஞாலமுண்ட மால் 53
ஞானசம்பந்தன் சமைத்த பாடல் 131
ஞானத்தமிழ் 117-12
தக்கைகொள் பொக்கணம் 75-5
தகரம் 66-3, 88-5
தகைமலிதண்டமிழ் 44
தடங்கொள்மார் பு 136-2
தடுக்கு - பாய் 34-10
தண்ணியான் வெய்யான் 61-6
தம்மடிகள் 44-2
தமிழ் 10
தர்க்க சாத்திரத்தவர் 62-10
தருப்பம் 132-8
தருமன் 63-4
தலை 9-8
தவமல்கு தமிழ் 112
தழைத்த சடை 69-4
தாரகை - விண்மீன் 96-3
தாள் 40-3
தானவர் 7-4