| அருஞ்சொல் | செய்யுள்எண் |
| திக்கின் இசைதேவர் | 34-3 |
| திகழ்சடை | 100-2 |
| திகழ்தரு மார்பு | 120-5 |
| திமில் - வேங்கைமரம் | 72-7 |
| திருந்தடி | 116-6 |
| திருந்தார்புரம் | 121-8 |
| திருமுடி | 177-6 |
| திருவார் செல்வம் | 72-11 |
| திவிதலம் | 22-1, 20-2, 51-1 |
| தீத்திரளாகிய கள்ளம் | 58-9 |
| தீயமனத்தார்கள் | 86-8 |
| தீர்த்தன் | 96-8 |
| துடி - உடுக்கை | 63-6 |
| துத்தி - படப்பொறி | 116-10 |
| துலையெடுத்த சொல் | 47-8 |
| துற்றல் - நெருங்குதல் | 8-1 |
| துற்றும் போது | 50-5 |
| துன்னம் - தைத்தல் | 92-3 |
| தூது | 60-5, 60-6, 60-7 |
| தெள்ள | 58-9 |
| தெற்றி | 65-8 |
| தென்னர் சேரர் | 64-1 |
| தேரர் | 17-10 |
| தேவர்கள் | 7-4 |
| தேறல் - கள்தேன் | 95-3 |
| தொங்கல் - மாலை | 115-1 |
| தொடை - மாலை | 121-9 |
| தொடைமலி பாடல் | 100 |
| தொண்டீர் | 99-4, 105-3,130-10,131-10 |
| தொண்டை | 125-10 |
| தொத்து - கொத்து | 22-2 |
| தொல்விரல் | 43-8 1-1 |
| தோடுடைய செவி | 78-6 |
| தோலுடையாக | 120-1 |
| தோலொடுநூல்துதை | 74-7 |
| தோழம் | 45-9 |
| தோள் | 132-3 |
| நகை - பல் | 43-2 |
| நச்சம் | 4-1 |
| நசை | 80-10 |
| நட்டப்பெருமான் | 104-6 |
| நடம்பயில் நம்பன் | 38-5 |
| நடலை - துன்பம் | 63-11 |
| நடையார் பனுவல் | 63-12 |
| நந்தன் | 99, 13-4 |
| நமரங்காள் | 106-2 |
| நயனம் | 118 |
| நல்லஒண் சொலின்மாலை | 56-2 |
| நல்லாரும் அவர் தீயர் | 14-11 |
| நலங்கொள்தமிழ் | 52 |
| நலத்தான் நாடவல்ல பனுவல்மாலை | 29-5 |
| நறையூரில் சித்தன் | 50-1 |
| நாத்தநெறி | 86-4 |
| நாலாம் | 128 |
| நாவணப்பாட்டு | 7-6 |
| நாள் நாள் | 126-1 |
| நாள் நாளும் | 56-3 |
| நாளிகேரம் | 65-5 |
| நானாவிதம் | 9-5, 89-6 |