அருஞ்சொல் |
செய்யுள் எண் |
பீர் - முலைப்பால் | 109-7 |
பீழ்த்தல் - பேர்த்தல் | 114-8 |
புரிநூல் திகழ்மார்பு | 68-1 |
புருவம் | 47-1 |
புவம் - மேலுலகம் | 49-1 |
புறங்காட்டில் ஆடும் | 134-5 |
புறந்தாள் | 67-2 |
பூதத்தர் | 44-6 |
பூகம் - கமுகு | 6-4 |
பூசுரர் | 21-11 |
பூணெடு மார்பர் | 44-10 |
பூமான் - இறைவன் | 27-2 |
பெற்றம் - இடபம் | 2-2 |
பெற்று | 5-9 |
பேழ்தல் - பிளத்தல் | 20-6 |
பொக்கணம் | 75-5 |
பொங்கயம் | 65-3 |
பொழில்மிடையும் நின்றியூர் | 18-6 |
பொறி - திருமகள் | 4-1 |
பொன் | 14-4 |
மங்கை | 9 |
மங்கையங்கோர் | 65-3 |
மசங்கள் | 11-10 |
மஞ்சன் | 38-4 |
மஞ்ஞை மண்டை | 12-4 |
மண்டையர் | 83 |
மண்ணுதல் | 99-10 |
மணி | 111-10 |
மணியொலி | 10-1 |
மத்தம் | 7-9 |
மதமத்தம் | 9-1 |
மதிநனைபொறிஅரவம் | 121-9 |
மதிலணி சிவபுரம் | 123-4 |
மதிலளகைக்கு இறை | 112-3 |
மயங்கும் மாயம் வல்லார் | 131-8 |
மயில் | 53-8 |
மரவம் | 19-7 |
மருந்தன் | 10-5 |
மரவம் - கோங்கு | 134-2 |
மலர் | 36-7 |
மலர்ச்சேவடி | 99-8 |
மலரடிவிரல் | 27-4 |
மலைமகள் | 124-8 |
மழுவேந்தி | 122-7 |
மறுக்கு | 1-6 |
மனம் | 106-8 |
மனைகள் தோறும் | 122-1 |
மனையிற்பலிகள்வன் | 59, 1, 98-9 |
மாசு - அழுக்கு | 3-2 |
மாசுணம் | 58-7 |
மாணாநோய் | 81-2, 53-5, 120-5 |
மாதி சித்தர் | 80-9 |
மார்பு | 66-10 |
மால்விடை | 44-2 |
மாவரி | 73-3 |
101-5 |