இவ்வெளியீட்டிற்குத்
துணை நின்ற பிரதிகள்
|
உரைக் கையெழுத்துக்
குறிப்புக்கள்
1. கயப்பாக்கம். திரு. சதாசிவஞ் செட்டியாரவர்கள், பி.ஏ.
2. திரு. இராமநாதஞ் செட்டியார் அவர்கள்
உரைப்பிரதிகள்
1. ஸ்ரீமத் மகாலிங்கயைர்
அவர்கள் பொழிப்புரை
(திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் வரை)
2. " ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் (முழுமையும்)
3. " சுப்பராயுலு நாயகர் அவர்கள் (முழுமையும்)
4. " காஞ்சி ஆலாலசுந்தரம் பிள்ளை அவர்கள்
(முதல் மூன்று சருக்கங்கள்)
மூலப்பிரதிகள்
1. வித்வான் காஞ்சி
சபாபதி முதலியாரவர்கள்
முதற் பதிப்பு. சித்தார்த்தி (1859)
2. வித்வான் காஞ்சி சபாபதி முதலியார் இரண்டாம் பதிப்பு. (1870)
3. சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை பதிப்பு. (1879)
4. ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பு முதற்காண்டம். (1884)
பழைய ஏட்டுப் பிரதிகள்
1. |
திருவாவடுதுறை
பிரதிகள் |
2
|
2. |
திருத்தருபுர
ஆதீனப் பிரதி |
1
|
3.
|
சிதம்பரம்
உலகமூர்த்தி தேசிகர் மடத்துப் பிரதி |
1 |
4.
|
T.K.
சிதம்பரநாத முதலியார் தந்த நெல்லைப் பிரதி |
1
|
5.
|
சாத்தூர்
திரு. T. S. கந்தசாமி முதலியார் தந்த பிரதி |
1
|
6.
|
எனது
வீட்டில் இருந்த மிகச் சிறந்த தனி ஏடுகள் |
1
|
7.
|
மற்றும்
பிரதிகள் |
5
|
|
ஆக
|
12 |
|