உ
|
சிவமயம்
|
திருச்சிற்றம்பலம்
|
அறுபத்துமூன்று
நாயன்மார்களின்
திருநட்சத்திரங்கள்
|
மாத
வரிசை
|
குறிப்பு
:-தொகையடியார்களில்,
தில்லை வாழந்தணர்களுக்குச்
சித்திரை முதல் நாளிலும், ஏனையோர்க்குப் பங்குனி இறுதி நாளிலும்
குருபூசை செய்வது வழக்கு. |
சித்திரை |
சிறுத்தொண்டர் |
-
பரணி. |
மங்கையர்க்கரசியார் |
-
உரோகிணி. |
விறன்மிண்டர் |
-
திருவாதிரை. |
இசைஞானியார் |
-
சித்திரை. |
திருக்குறிப்புத்தொண்டர்
|
-
சுவாதி. |
திருநாவுக்கரசர்
|
-
சதயம். |
|
வைகாசி |
கழற்சிங்கர் |
-
பரணி. |
நமிநந்தியடிகள் |
-
பூசம். |
சோமாசிமாறர்
|
-
ஆயிலியம். |
திருஞானசம்பந்தர்
|
-
மூலம் |
முருகர்
|
-
மூலம் |
திருநீலநக்கர்
|
-
மூலம் |
திருநீலகண்டயாழ்ப்பாணர்
|
-
மூலம் |
|
ஆனி |
அமர்நீதியார்
|
-
பூரம். |
கலிக்காமர்
|
-
இரேவதி. |
|
ஆடி |
மூர்த்தியார்
|
-
கார்த்திகை. |
புகழ்ச்சோழர் |
-
கார்த்திகை. |
கூற்றுவர் |
-
திருவாதிரை. |
பெருமிழலைக்குறும்பர் |
-
சித்திரை. |
சுந்தரர்
|
-
சுவாமி. |
கழறிற்றறிவார்
என்னும் சேரமான் பெருமாள் |
-
சுவாமி. |
கலியர், |
-
கேட்டை. |
கோட்புலியார் |
-
கேட்டை. |
|
ஆவணி |
செருத்துணையார் |
-
பூசம். |
புகழ்த்துணையார் |
-
ஆயிலியம். |
அதிபத்தர்
|
-
மகம். |
இளையான்குடிமாறர் |
-
மகம். |
குலச்சிறையார் |
-
அனுடம். |
குங்குலியக்கலயர் |
-
மூலம். |
|
புரட்டாசி |
உருத்திரபசுபதியார் |
-
அசுவினி. |
திருநாளைப்போவாரர் |
-
உரோகிணி. |
|