25

29.

திருமூல நாயனார் ஐப்பசி அசுவினி
30. தண்டியடிகணாயனார் பங்குனி சதயம்
31. மூர்க்க நாயனார் கார்த்திகை மூலம்
32. சோமாசிமாற நாயனார் வைகாசி ஆயிலியம்
 
7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
33. சாக்கிய நாயனார் மார்கழி பூராடம்
34. சிறப்புலி நாயனார் கார்த்திகை பூராடம்
35. சிறுத்தொண்ட நாயனார் சித்திரை பரணி
36. சேரமான் பெருமாணாயனார் ஆடி சுவாதி
37. கணநாத நாயனார் பங்குனி திருவாதிரை
38. கூற்றுவ நாயனார் ஆடி திருவாதிரை
 
8. பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்
39. புகழ்ச்சோழ நாயனார் ஆடி கார்த்திகை
40. நரசிங்க முனையரைய நாயனார் புரட்டாசி சதயம்
41. அதிபத்த நாயனார் ஆவணி ஆயிலியம்
42. கலிக்கம்ப நாயனார் தை இரேவதி
43. கலிய நாயனார் ஆடி கேட்டை
44. சத்தி நாயனார் ஐப்பசி பூசம்
45. ஐயடிகள் காடவர்கோனாயனார் ஐப்பசி மூலம்
 
9. கறைக்கண்டன் சருக்கம்
46. கணம்புல்ல நாயனார் கார்த்திகை கார்த்திகை
47. காரி நாயனார் மாசி பூராடம்
48. நெடுமாற நாயனார் ஐப்பசி பரணி
49. வாயிலார் நாயனார் மார்கழி இரேவதி
50. முனையடுவார் நாயனார் பங்குனி பூசம்
 
10. கடல்சூழ்ந்த சருக்கம்
51. கழற்சிங்க நாயனார் வைகாசி பரணி
52. இடங்கழி நாயனார் ஐப்பசி கார்த்திகை
53. செருத்துணை நாயனார் ஆவணி பூசம்
54. புகழ்த்துணை நாயனார் ஆவணி ஆயிலியம்
55. கோட்புலி நாயனார் ஆடி கேட்டை
 
12. மன்னியசீர்ச் சருக்கம்
56. பூசலார் நாயனார் ஐப்பசி அனுடம்
57. மங்கையர்க்கரசியார் சித்திரை உரோகணி
58. நேச நாயனார் பங்குனி உரோகணி
59. கோச்செங்கட்சோழ நாயனார் மாசி சதயம்
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் வைகாசி மூலம்
61. சடைய நாயனார் மார்கழி திருவாதிரை
62. இசைஞானியார் சித்திரை சித்திரை
 
13. வெள்ளானைச் சருக்கம்
63. சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி சுவாதி