24

திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டத்தொகையிற் போற்றப்பட்டுள்ள
தனித்திருத்தொண்டர்கள் திருநட்சத்திரங்கள்

சருக்கவரிசை

2. தில்லைவாழந்தணர் சருக்கம்
எண் திருத்தொண்டர் திங்கள் திருநட்சத்திரம்
1. திருநீலகண்ட நாயனார் தை விசாகம்
2. இயற்பகை நாயனார் மார்கழி உத்திரம்
3. இளையான்குடி மாறநாயனார் ஆவணி மகம்
4. மெய்ப்பொருள் நாயனார் கார்த்திகை உத்திரம்
5. விறன்மிண்ட நாயனார் சித்திரை திருவாதிரை
6. அமர்நீதி நாயனார் ஆனி பூரம்
 
3. இலைமலிந்த சருக்கம்
7. எறிபத்த நாயனார் மாசி அத்தம்
8. ஏனாதிநாத நாயனார் புரட்டாசி உத்திராடம்
9. கண்ணப்ப நாயனார் தை மிருகசீரிடம்
10. குங்குலியக்கலய நாயனார் ஆவணி மூலம்
11. மானக்கஞ்சாற நாயனார் மார்கழி சுவாதி
12. அரிவாட்டாய நாயனார் தை திருவாதிரை
13. ஆனாய நாயனார் கார்த்திகை அத்தம்
       
4. மும்மையாலுலகாண்ட சருக்கம்
14. மூர்த்தி நாயனார் ஆடி கார்த்திகை
15. முருக நாயனார் வைகாசி மூலம்
16. உருத்திர பசுபதி நாயனார் புரட்டாசி அசுவினி
17. திருநாளைப்போவார் நாயனார் புரட்டாசி ரோகிணி
18. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் சித்திரை சுவாதி
19. சண்டேசுர நாயனார் தை உத்திரம்
 
5. திருநின்ற சருக்கம்
20. திருநாவுக்கரசு நாயனார் சித்திரை சதயம்
21. குலச்சிறை நாயனார் ஆவணி அனுடம்
22. பெருமிழலைக்குறும்ப நாயனார் ஆடி சித்திரை
23. காரைக்காலம்மையார் பங்குனி சுவாதி
24. அப்பூதியடிகள் நாயனார் தை சதயம்
25. திருநீலநக்க நாயனார் வைகாசி மூலம்
26. நமிநந்தியடிகள் நாயனார் வைகாசி பூசம்
 
6. வம்பறாவரிவண்டுச் சருக்கம்
27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வைகாசி மூலம்
28. ஏயர்கோன்கலிக்காம நாயனார் ஆனி ரேவதி