28

திருச்சிற்றம்பலம்


மேலே குறிக்கப்படாத
திருத்தொண்டர்களின் திருநட்சத்திரங்கள்

திருத்தொண்டர் திங்கள் திருநட்சத்திரம்
மாணிக்கவாசக சுவாமிகள் ஆனி மகம்
திலகவதியம்மையார் தை உத்திரம்
பட்டீனத்தடிகள் ஆடி உத்திராடம்
நம்பியாண்டார் நம்பிகள் வைகாசி பூசம்
சேக்கிழார் சுவாமிகள் வைகாசி பூசம்
மெய்கண்ட சிவாசாரியார் ஐப்பசி சுவாதி
அருணந்தி சிவாசாரியார் புரட்டாசி பூரம்
மறைஞானசம்பந்த சிவாரசாரியார் ஆவணி உத்திரம்
உமாபதி சிவாசாரியார் சித்திரை அத்தம்
1திருவள்ளுவர் மாசி உத்திரம்
மாதவச் சிவஞான முனிவர் சித்திரை ஆயிலியம்

     1இவரது நாள் வைகாசித் திங்கள் அனுபம் என்றும் கூறுவர்.