போலும் 588; நீரிடை
நெருப்பெழுந் தனைய 1035; குன்றுபேலுமாமதில் 1102;
நகை யென்னு நறுமுகை 880; பங்கயமாநிதி போன்றுளார் 904; களிறுண்
விளங்கனி 910; (இது பயன்பற்றியும் வந்தது); கங்கை மேனதிகன் பல 1167;
1168; 1169; 1170; 1174.
3.
பயன்பற்றிய உவமம் - (அ) வேளாண் குடிமை வைப்பனைய
872;
தேன் ... செவி வார்ப்பதென 954; மணியும் நஞ்சு மளிக்கு மரவுபோல் 1215,
பைங்கூழ்க்கு வானே என்ன 1229.
(ஆ)
ஒரு பொருட்கண் பயன்பற்றிப் பலவந்த உவமம் -
பண்ணின் பயனாம் 1214.
4.
உருவம்பற்றி வந்த உவமம் - அல்லது பண்புவமம் -
மஞ்சேயென வீழ்மறலி - 568; பானற்குலமா மலரின் - 714; கைப்பற்றிய
திண்சிலைக் கார்மழை மேகமென்ன - 716; கருமுகிலென்ன - 733; 810;
மைக்கற்புரை நெஞ்சு 982; முகைத்த மலரின் வாசம்போல் 1218;
5.
தொழிலும் பண்பும்பற்றி வந்த உவமம் - திருமலர்ப்
பொகுட்டிருந்தவ னனையவர் 1037;
6.
தொழிலும் மெய்யும்பற்றி வந்த உவமம் - (அ)
விஞ்சையர்
குமரரை வென்றனர் - 631; இனத்திடைப்பிறந்த செங்கணேறென 820;
அந்தணன்போல் 1073; பகட்டேர் நிகர்ப்ப 1119; மஞ்சு நீள்வது
போலுமாமேனி 1158;
(ஆ)
மேற்படி இருகலை உவமம்
- தாரகையுமதியும் போல 1208;
(இ)
தொழிலும் மெய்யும் பற்றிய உவமமும் - தன்மையணியும்
விரவிய அணி - தகட்டுவராலெழ 1042.
7.
இல்பொருளுவமம் - பண்பு - அல்லது உருவம் - பற்றி
வந்த
இல்பொருளுவமம் - (அ) பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணிவீரர்கள் நா
நிமிர்கின்றன ஒத்தன - 623; (இதில் தொழிலும் விரவியது); மணிநீல
மலையொன்று வந்ததென்ன701; இரவொடு பகல் அணைவன 731;
இருளொதுங்கினாலே 779;
(ஆ)
மெய்பற்றி வந்த இல்பொருளுவமம் -
மலை விழிப்பன -
1119; கருணைக்கடல் உலகம் சூழ்ந்தால் மானும் 1163; கருவரை தனுவொடு
கடுகியது 731; பணிதொடர்நிலை 732;
(இ)
தொழில்பற்றிவந்த இல்பொருளுவமம் - உயிரின்றி வாழும்
யாக்கை - 996.
(ஈ)
தொழிலும் மெய்யும்பற்றி வந்த இல்பொருளுவமம் -
அழைக்கும் நரி 617.
8.
தொழிலும் உருவமும் பற்றி வந்த உவமம் - புகையால்
முகில்
செய்வ - 928; கடலெனக்கதறி - மைவரையனைய - 575; ஆர்கலி முழக்கம்
காட்ட 750; கருங்கடலென்ன 781;
9.
தொழிலும் பயனும் பற்றி வந்த உவமம் - அகழி
ஆகம
விதியின் வகுப்புப்போலும் 1164.
10.
தொழிலும் மெய்யும் பயனும் உருவும் பற்றிவந்த உவமம் -
பான்மதி யுவரியீன்றாலென 662; கருவரை காளமேகம் ஏந்தியதென்ன 664;
11.
தொழிலும் மெய்யும் உருவும் பற்றிவந்த உவமம் -
களிந்தி
கன்னி ஒத்ததே 722; கடல்விரிபுனல் கொள விழுவன கருமுகில் 733;
12.
மெய்யும் உருவும் பற்றிவந்த உவமம் - வென்றி
மங்கை ...
பாதமுன் சென்று நீளுமாறு 718; குன்றியை நிகர்...எரி கொடுவிழி 739; >
13.
மெய்யும் உருவும் பயனும் பற்றிவந்த உவமம் -
மஞ்சு
தழைத்தென வளர்ந்த மலர்க் கூந்தல் 894;
|