xxviii

14. தற்குறிப்பேற்ற உவமை : - (அ) ஞாலமுறும் பணிவீரர்கள் நா
நிமிர்கின்றன ஒத்தன 623; ஒத்தமை போரடுபடைகொ டளப்பவர் போல்பவர்
- 628; திரையெடுத்துக் கைகாட்டுவான் போல 783;

(ஆ) தொடர்நிலைத் தற்குறிப்பேற்ற உவமை - 775; 793;

15. மெய்யும் உருவும்பற்றிய உவமையை உள்ளுறுத்த
தற்குறிப்பேற்றம்
- (அகழி) கறுப்பும் உவர்ப்பு நீக்க அணைந்த
கடல்போன்றது 1164.

16. நிந்தையுவமம் - மின்னாமென நீடிய மெய் - 991.

17. ஒருவயிற் போலியுவமை - கொடிகள் வளைத்து - 624.

18. உருவகம் - வேலுழவர் 633; முத்தும் மணியும் வேடர்
பொழிதருமழை - 663; பொங்கொளிக் கரும்போ ரேறு 689; கானவர்க்கரிய
சிங்கம் 690; சிலைக்கீழ்த்தங்கி 695; இருவினை வலை 734; மைதழையும்
கண்டத்து மலைமருந்து 784; ஒருமையன்பினாருறு பாசம் 858; குலக்கொழுந்து
880; சேனைக்கடல் 978; வையந்தாங்கி 1011; பதிகச் செழுந்தேன் 1019;
திருப்பாட்டினமுதம் செவிமடுக்கும் 1020; தீயின்மஞ்சனம் 1077; கானகமழை -
மணிமாரி 1171;

(ஆ) முற்றுருவகம் - காரெனும் பருவநல்லாள் 944;

(இ) தற்குறிப்பேற்றத்தை உள்ளுறுத்த உருவகம் - பொதிப்பொன்
அவிழ்ப்பன - பொதிசோறு அவிழ்ப்பன 1113.

19. தற்குறிப்பேற்றம் - மதிபிரிவுற வருமெனவிழும் உழை 732;
வான்மதி முயலினை இனமென 1120; எதிரெதிர்பயில 1122; வானளப்பன 1165;

20. தன்மையணியை உள்ளுறுத்த தற்குறிப்பேற்றம் - பரிதியோடு
சந்திரன் - தலையுவாவிற் ... கும்பிடச்சென்றால் ஒக்கும் 778;

21. தற்குறிப்பேற்றமும் உருவகமும் சொற்சிலேடையும் விரவிய
தொடர்நிலைத் தன்மை நவிற்சியணி
- களங்கமின்றி விளங்கும் 1018;
தேன் பொழியும் 1019; கண்ணீரரும்பும் 1020;

22. தற்குறிப்பேற்றம் - உவமை - உருவகம் - தன்மை நவிற்சி
முதலிய பலவும் விரவிய கலவையணி
- 867; 1041;

23. தற்குறிப்பேற்றக் குறிப்புடன் வந்த தன்மை நவிற்சி -
கருவுயிர்க்க முருகுயிர்க்கும் - 1042; வாளைபுதைய - வண்பலவின் 1044;

24. சொற்பின் வருநிலையுடன் கூடிய தன்மையணி - 1050;
நீர்மை பணித்த முத்தம் 969; செவ்விமணஞ் செயீரம் 970; செய்யுள்
மிக்கேறுசங்கம் 972; நித்திலஞ்சேர்ந்த கோவை 973;

25. ஒழித்துக்காட்டணியும் சிலேடையும் - 1183; 1184; 1185;
இவற்றை நியம விலக்குச்சிலேடை என்பது தண்டியலங்காரம்.

26. எண்ணலங்காரம் - 1207;

27. உயர்வு நவிற்சி - 626; 627; 1071;

28. முதனிலைத் தீவகம் - (குணம்) 624;

29. நுட்பவணி - 615; 634; 643;

30. ஆர்வமொழி - 606; 647; 648; 751; 777; 803; 946; 983; 1205;
1213; 1264;

(முன் சேர்க்கை - முற்றும்)