| | செவ்விய தந்திரு வுள்ளஞ் சிறப்ப வவருடன் சென்றார் பவ்வத்தின் மன்னன் சொன்ன படிமுடித் தாரப் பதகர8். |
124 1390. | அப்பரி சவ்வினை முற்றி யவரகன் றேகிய பின்ன ரொப்பரு மாழ்கடல் புக்க வுறைப்புடைமொய்த்தொண்டர்தாமு மெப்பரி சாயினு மாக வேத்துவ ளெந்தையை யென்று செப்பிய வண்டமிழ்த் தன்னாற் சிவனஞ் செழுத்துந் துதிப்பார்; 125 |
1391. | "சொற்றுணை வேதிய" னென்னுந் தூமொழி நற்றமிழ் மாலையா "நமச்சி வாய்" வென் றற்றமுன் கர்க்குமஞ் செழுத்தை யன்பொடு பற்றிய உணரர்வினாற் பதிகம் பாடினார். 126 |
1392. | பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமல ரோன்முத லமரர் வாழ்ந்துதற் கரியவஞ் செழுத்தையு மரசு போற்றிடக் கருநெடுங் கடலினுட் கன்மி தந்ததே. 127 |
1393. | அப்பெருங் கல்லு மங்கரசு மேல்கொளத் தெப்பமாய் மிதத்தலிற் செறிந்த பாசமுந் தப்பிய ததன்மிசை யிருந்த தாவில்சர் மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் தோன்றினார். 128 |
1394. | இருவினைப் பாசமு மலக்க லார்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்க ளேறிட வருளுமெய் யஞ்செழுத் தரசை யிக்கட லொருகன்மே லெற்றிட லுரைக்க வேண்டுமோ. |
129 - தேவாரம் நமசிவாயத் திருப்பதிகம் - பண் காந்தார பஞ்சமம் சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு, நற்றுணை யாவது நமசி வாவே. 1 திருநீலக்குடி - திருக்குறுந்தொகை கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர், ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியான், நல்ல நாமம் நவிற்றியுந் தேனன்றே. 7 5. சூலமு மிடபமும் தோள்களிற் பொறிக்கப் பெற்றது - புராணம் 1415. | புன்னெறியா மமண்சமயத் தொடக்குண்டு போந்தவுட றன்னுடனே யுயிர்வாழத் தரியேனான் றரிப்பதனுக் கென்னுடைய நாயக! நின் னிலச்சினையிட் டருளென்று பன்னுசெழுந் தமிழ்மாலை முன்னின்று பாடுவார், 150 |
1416. | "பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்ப" மென்றெடுத்து முன்னாகி யெப்பொருட்கு முடிவாகி நின்றானைத் தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை நன்னாமத் திருவிருத்த நலஞ்சிறக்கப் பாடுதலும், 151 |
|