கழக வெளியீடு: 739
புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா மூலமும்
கழகப்புலவர், செல்லூர்க்கிழார், திரு. செ. ரெ. இராமசாமிபிள்ளை அவர்கள் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை-1.