பக்கம் |
வரி |
|
68 |
3-5 |
துன்றராக்,
|
|
|
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் |
|
|
பின்னிய கூந்தற் பேதையின் இளமுகம்' |
|
|
“சிறுக்கின்ற வான்முகமும் செங்காந்தட்
கையால் |
|
|
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின் |
|
|
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட
காட்சி |
|
|
அரும்பாம் பணைமுலையா யாம்” |
|
|
(நளவெண்பா கலிதொடர்காண்டம் - 16)
|
83 |
செ.48 |
'சிவகாமி யானுளது சிதம்பரனே யென்னச் |
|
|
செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார் |
|
|
எவர்தாமுன் னணைந்தனரென் றிதுகாறு மறியோம் |
|
|
இருவருமொன் றாயினரென் றேயறையுஞ் சுருதி' |
|
|
“ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி |
|
|
இருவர் எனுந்தோற்றம் இன்றிப் - பொருவெங் |
|
|
கனற்கேயும் வேலானும், காரிகையும்
சேர்ந்தார் |
|
|
புனற்கே புனல்கலந்தாற் போன்று,” |
|
|
(சுயம்வர காண்டம் - 167)
|
திருநாவுக்கரசு
தேவாரம் |
6 |
168 |
'பெரும்போர் இலாநாள் பிறவா நாளே' |
|
|
“அரியானை அந்தணர்தம் சிந்தையானை |
|
|
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும் |
|
|
|
|
|
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் |
|
|
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.”
|
|
|
(ஆறாந்திருமுறை, கோயில் - பெரிய
திருத்தாண்டகம் செ.1.)
|
திருவிசைப்பா |
|
|
“யாதுநீ நினைவ தெவரையா |
|
|
தெவர்களும் யாலையும் தானாய்ப்
|
|
|
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் |
|
|
பனிமலர்க் கண்ணுணின்ற கலான்
|
|
|
கேதகை நிழலைக் குருகெனமருவிக் |
|
|
கெண்டைசள் வெருவு கீழ்க் கோட்டுர்
|
|
|
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும் |
|
|
மைந்தனென் மனம் புகுந்தானே”
|
|
|
(கருவூர்த்தேவர் திருவிசைப்பா -
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் 9)
|
|
|
|
பெரிய
புராணம் |
99 |
12 |
'சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தஅவ் |
|
|
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்' |
|
|
“மற்றவ்வூர்ப்புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையிற்
சுற்றம் விரும்பிய
கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றிய பைங்கொடிச் சுரைமேற் படர்ந்தபழங் |
|
|
கூரையுடைப்
|
|
|
புற்குரம்பைச் சிற்றில்பல சிறைந்துளதேர்
புலைப்பாடி' |
|
|
(பெரியபுராணம் திருநாளைப்போவார்புராணம்,
செ.6)
|
திருவிளையாடற் புராணம் |
37 |
85-7 |
'கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் |
|
|
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த |
|
|
ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே' |
|
|
“கழிந்த தெங்கினெண் பழம்பரீஇ முட்பலாக்
கனிகீண் |
|
|
டழிந்த தேன்உவர்க் கேணிபாய்ந் தகற்றுவ
உவரை |
|
|
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென் |
|
|
றெழிந்த தாமரைப் போதுபுக் கொளிப்பன
கெண்டை” |
|
|
(மதுரைக்காண்டம், திருநாட்டுச்சிறப்பு-40)
|
தாயுமான
சுவாமிகள் |
106 |
64-65 |
'உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் |
|
|
கடபட சடமலால் கடவுளும் இலையேல்' |
|
|
“கற்றதுங் கேட்டதுந் தானே ஏதுக்காகக் |
|
|
கடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான் |
|
|
குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு |
|
|
குணங்குறியற் றின்பநிட்டை கூடஅன்றோ” |
|
|
(தாயுமான சுவாமிகள் பாடல், நின்றநிலை-3)
|
பட்டினத்துப்பிள்ளை பாடல் |
69 |
|
'தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு |
|
|
இன்னதென் றில்லை யாவையும் ஈர்த்துத் |
|
|
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் |
|
|
காலத்தச்சன் கட்டிடும் மலைக்குக் |
|
|
சாலத் தகுமிவை யெனவோர்ந் துருட்டி' |
|
|
“கட்டிஅணைத்திடும் பெண்டீரும் மக்களும்
காலத் |
|
|
தச்சன்
|
|
|
வெட்டி முறிக்கும் மரம்போற் சரீரத்தை
வீழ்த்திவிட்டால் |
|
|
கொட்டி முழக்கி அழுவார் மயானங் குறுகி
அப்பால் |
|
|
எட்டிஅடி வைப்பரோ இறைவா கச்சி யேகம்பனே” |
|
|
(திருவேகம்பமாலை, செ.2)
|
நீதிநெறி
விளக்கம் |
52 |
165.68 |
'இல்லதென் உலகில் இவற்றுடன் கல்விசேர் |
|
|
நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் |
|
|
பெற்ற வாறன்றோ?' |
|
|
“எத்துணைய வாயினுங் கல்வி இடமறிந் |
|
|
துய்த்துணர் வில்லெனில் இல்லாகும்-
உய்த்துணர்ந்தும் |
|
|
சொல்வன்மை இன்றெனின் என்னாம்
அஃதுண்டேல் |
|
|
பொன்மலர் நாற்றம் உடைத்து” |
|
|
(நீதிநெறி விளக்கம், செ )
|
நீதி
வெண்பா |
45 |
305 |
'விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்,
விழியிமை |
|
|
கொட்டிற் கோடி பிறழுமே, கொட்டும் |
|
|
வாலால் தேளும் வாயால் பாம்பும் |
|
|
காலும் விடமெனக் கருதி' |
|
|
“ஈக்கு விடந்தலையில் எய்துமிருந் தேளுக்கு |
|
|
வாய்த்த விடங் கொடுக்கில் வாழுமே
நோக்கரிய |
|
|
பைங்கணர வுக்குவிடம் பல்லளவே துர்ச்சனர்க் |
|
|
கங்கமுழு தும்விடமே யாம்” |
|
|
(நீதிவெண்பா செ. 18)
|
பாடுதுறை |
151 |
கு.வெ. |
'பொறிக ளறியாதுள்ளே புகும்பொருள்கள்
இலையென்பர் |
|
துறை.3 |
பொருளே யுன்னை
|
|
|
அறியஅவா வியகரணம் அலமாக்க
அகத்திருந்தாய் |
|
|
அச்சோ அச்சோ'
|
|
|
“துடித்து மனம் புலன்வழியே தூறுசெய்து |
|
|
மாறுபடுந் துணையிலேனை
|
|
|
அடித்தடித்துப் பாலூட்டி ஆனந்த
மெனக்களித்தான் |
|
|
அச்சோ அச்சோ”
|
|
|
(பாடுதுறை 50-வது அச்சோ, செ.2)
|
ஒழிவிலொடுக்கம் |
15 |
நே-வெ |
'வெறும் எலும்பை நாய் கௌவும் வேளைநீ செல்ல |
|
|
உறுமுவதென் நீயே யுரை' |
|
|
“பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி
யைப்பரவி |
|
|
விட்டுவிட மாட்டார் வெ.றுவீடர் - வெட்ட |
|
|
வெறுஎலும்பை நாய்கறண்ட வேந்தர்வர
நாய்பார்த் |
|
|
துறுமுவதைக் காட்டுவோ மோ” |
|
|
(துறவு 3) |
28 |
168-9 |
'களிமிகு கன்னியர் உளமும் வாக்கும் |
|
|
புளியம் பழமும் தோடும் போலாம்' |
|
|
“புளிசேர் பழமானாற் போற்புறம்போ
டுள்ளின் |
|
|
முளைதானும் வேறாய் முளைபோய்”. |
|
|
(சத்திநிபாதத்துத்தம ரொழிபு 21)
|
82 |
செ.40 |
'கண்டுயிலும் இல்லிடந்தீ கதுவவெளி யோடுங் |
|
|
கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன் |
|
|
“நித்திரைசெய் வீட்டில் நெருப்பும்
பெரும்படையும் |
|
|
முற்றிப் புறப்பட்டார் முற்றத்தே -
பித்தரைப்போல் |
|
|
நில்லென்று சொன்னாலும் நிற்பரோ
அப்படிக்காண் |
|
|
இல்லறத்தை நீத்தார் இயல்பு. |
|
|
(துறவு 15)
|
புகழேந்திப்புலவர் |
17 |
நே-வெ |
|
|
|
“மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா
ணங்கவிழ |
|
|
ஏற்றியநாண் விற்பூட்டும் ஏந்தலே -
சோற்றதற்காய்த் |
|
|
தன்மகவை விற்றஅரிச் சந்திரனும்
உன்அவையில் |
|
|
என்மகிமை உள்ளன் இனி” |
|
|
“தென்னவன் தென்னர்பெருமாள் திறல்மதுரை |
|
|
மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் -
பொன்னிநா |
|
|
டாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர் |
|
|
தாலிக்கும் ஒன்றே தளை.” |
|
|
(தனிச்செய்யுட் சிந்தாமணி)
|