சில ஊர்களில் கண்மாய்ப் பாசனம், ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில்
மண்வெட்டியால் தண்ணீரை விலக்கி விட்டால் போதும் வேலை முடிந்தது. அவன் மடை திறந்து
விட்ட நீரில் குளிப்பதில் அவளுக்குப் பெருமை, அவனுக்கும் தான்.
மண் வெட்டி கொண்டு
மடை திறக்கப் போறசாமி
மடையைத் திறந்து விடு
மஞ்ச நீராடி வாரேன்
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
கோவில்பட்டி. |
|