சிறப்புப் பெயர் அகராதி

கா

காசிக்காண்டம், 198, 204
காசி விசுவநாத முதலியார், 270
காஞ்சனையின் கனவு, 309
காஞ்சிப் புராணம், 214
காட்சிக் கன்னி 230
காட்டு வாத்து, 365
காண்டேகர், 311
காதலா கடமையா, 353
காதல் தூங்குகிறது, 292
காத்தவராயன் கதை, 367
காந்த முள், 292
காஞ்சி அஞ்சலி, 359
காந்தி பிள்ளைத்தமிழ், 359
காந்தி புராணம், 359, 360
காந்தி மகான் கதை, 362
காந்தியடிகள், 67, 70, 56, 256, 288, 342, 358, 359, 362
காமத்துப்பால், 73, 74, 79
காமன் மகள், 363
காமாட்சி அம்மையார், 331
காரந்த், 311
காரைக்கால் அம்மையார், 99, 102, 164
கார் நாற்பது, 80
கால்டுவெல், 10, 242
காவடிச் சிந்து, 317
காவிரிப்பூம்பட்டினம், 57, 85
காவ்யாதர்சம், 13, 19, 151, 184
காளமேகப் புலவர், 208, 233
காளமேகம், 205, 208, 233
காளிதாசர், 233, 278, 363
கா. ஸ்ரீ. ஸ்ரீ., 311
கானல் வரி, 91, 94, 330
கான்சாகிபு சண்டை, 368

கி

கித்தேரியம்மாள் அம்மானை, 241
கிரந்த எழுத்து, 6
கிருத்திகா (மதுரம்), 311
கிருஷ்ணசாமி, 260
கிருஷ்ணசாமிப் பாவலர், தெ. பொ., 281
கிருஷ்ண பிள்ளை, 247
கிருஷ்ணமூர்த்தி, கு.சா., 361
கிருஷ்ணமூர்த்தி, ரா., 289
கிருஷ்ணா (அம்புஜம்), 310
கிரௌஞ்ச வதம், 311
கிளிப்பாட்டு, 216
கிள்ளிவளவன், 43, 44
கிறிஸ்தவமும் தமிழும், 330
கிறிஸ்துவின் அருள் வேட்டல், 329

கீ

கீசகன், 327
கீதாஞ்சலி கீர்த்தனைகள், 363
கீர்த்தனை, 23, 229, 231, 238, 254, 318, 360

கு

குசிகர் குட்டிக்கதைகள், 288
குசேலோபாக்கியானம், 227
குடந்தைத் திரிபந்தாதி, 226
குடும்ப விளக்கு, 353
குட்டித் திருவாசகம், 205
குட்டித் தொல்காப்பியம், 241
குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி, 237
குணசாகரர், 196
குணசேகரர், செ., 246
குணநூல், 263
குண்டலகேசி, 152, 157, 158, 159
குதம்பைச் சித்தர், 190, 191
குப்புசாமி முதலியார், (ஆரணி), 288
குப்பைக் கோழியார், 39
குமரகுருபரர், 16, 136, 172, 189, 205, 209, 210, 211, 212, 213, 268
குமரேச சதகம், 221, 222
குமாரசாமி, த.நா., 309, 311
குமார், 260
குமாஸ்தாவின் பெண், 281
குமுதவல்லி, 321
கும்பேசர் குறவஞ்சி, 268
கும்மி, 23, 229
குயிலி ராஜேஸ்வரி, 310
குயில், 349
குயில் பத்து, 216
குயில் பாட்டு, 35, 216, 347
குரவைக்கூத்து, 86, 92
குருகூர்ப்பள்ளு, 267
குருக் (Khurukh), 1
குருசாமி சர்மா, 287
குருசாமி, போ., 331
குலசேகர ஆழ்வார், 3, 116, 117, 124, 170
குலசேகரப்பெருமாள், 3, 116, 117, 124, 125, 170
குலசேகராழ்வார், 3, 116, 117, 124, 125, 170
குலோத்துங்க சோழன், 141, 159, 160, 168
குலோத்துங்கன், 141, 159, 160, 168
குவி (Kuvi), 1
குழந்தை (புலவர்), 360
குளத்தங்கரை அரச மரம் சொன்ன கதை, 297
குறட்பா, 71
குறவஞ்சி, 224, 232, 250, 264, 267, 268, 282, 320
குறவஞ்சி நாடகம், 224, 232, 250, 264, 267, 268, 282, 320
குறள், 65, 66, 69, 73
குறள் வெண்பா, 65, 238
குறிஞ்சித் தேன், 309
குறிஞ்சிப்பாட்டு, 39, 56, 57
குறிஞ்சி மலர், 294
குறுந்தொகை, 34, 41
குறும்பா, 257
குன்றக்குரவை, 91, 131

கூ

கூ (Ku), 1
கூத்தநூல், 263
கூத்தராற்றுப்படை, 56
கூர்ம புராணம், 197

கை

கைக்கிளை, 34
கைந்நிலை, 80
கைலாசநாதர் சதகம், 221
கைவல்ய நவநீதம், 217
கைவிளக்கு, 282

கொ

கொங்குமண்டல சதகம், 220
கொங்குவேளிர், 153
கொடிமுல்லை, 361
கொடுந்தமிழ், 6
கொடுந்தமிழ் இலக்கணம், 241
கொட்டும் பனி, 255
கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், 226
கொத்தமங்கலம் சுப்பு, 362, 368
கொலை மறுத்தல், 215
கொழுகொம்பு, 255
கொற்றவை, 59
கொன்றைவேந்தன், 181

கோ

கோகிலா, 291
கோகிலாம்பாள் கடிதங்கள், 321
கோகோல், 296
கோடை வயல், 365
கோணக் கோபாலன், 288
கோணாசல புராணம், 248
கோண்டா (Konda), 1
கோதண்டபாணி பிள்ளை, 331
கோணாத்தீவு, 292
கோதைநாயகி அம்மையார், 288
கோந்தி (Gondi), 1
கோபாலகிருஷ்ண பாரதி, 231, 232, 265, 341
கோபிநாத், 311
கோப்பெருஞ்சோழன், 43, 44, 45
கோமகள் (ராஜலட்சுமி), 310
கோமதி சுவாமிநாதன், 284
கோமதியின் காதலன், 282
கோமளம் குமரியானது, 287
கோமூத்திரி, 186
கோம்பி விருத்தம், 322
கோயில் நான்மணிமாலை, 200
கோயில் புராணம், 197
கோயில் வழிபாடு, 355
கோலமி (Kolami), 1
கோவலன் நாடகம், 89, 254
கோவிந்த சதகம், 221
கோவிந்தசாமி, 331
கோவி. மணிசேகரன், 291
கோவூர்கிழார், 44
கோவை, 140, 141, 208, 213, 224, 233, 235, 248, 269, 316, 320

கௌ

கௌட மார்க்கம், 184