சிறப்புப் பெயர் அகராதி

சகலகலாவல்லி மாலை, 210, 212
சகுந்தலை விலாசம், 270
சக்கரமாற்று, 186
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், 300
சக்கரவர்த்தினி, 323
சங்க இலக்கியம், 18, 25, 30, 31, 32, 33, 42, 51, 76, 80, 84, 99, 104, 111, 123, 130, 131, 149, 150, 169, 184, 248
சங்க காலம், 51, 80, 99, 122, 130, 131, 140, 153, 180, 262., 263, 278, 330
சங்க நூல்கள், 63, 80, 155, 169, 319
சங்கமருவிய காலம், 65
சங்கரதாஸ் சுவாமிகள், 274, 275, 276, 279
சங்கரநமச்சிவாயர், 214
சங்கரராம், 294
சங்கொலி, 358
சச்சிதானந்தம், 258
சஞ்சீவி, ந., 330
சஞ்சீவிபர்வதத்தின் சாரல், 353
சடகோபர் அந்தாதி, 169
சடங்கு, 257
சண்முகசுந்தரம், ஆர்., 293, 294
சண்முகம் பிள்ளை, 234
சதகம், 220, 221, 222, 232, 235, 249
சதாசிவ பண்டாரத்தார், 330
சதாசிவப் பிள்ளை, 222
சதாநந்தர், 234
சதி அனுசூயா, 275
சதி சுலோசனா, 275
சதுரகராதி, 241
சத்தியவேதக் கீர்த்தனை, 243
சந்தனக் கிண்ணம், 260
சந்திரகாந்தா, 280
சந்திரகாரம், 253
சந்திரகுப்த மௌரியன், 5
சந்திரசேகரன், கி., 309, 332
சந்திரமோகன், 283
சந்தோஷம், க. ப., (மகிழ்நன்), 321
சபாபதி, 276
சமணமும் தமிழும், 330
சமரச சன்மார்க்கம், 315
சம்பந்தர், 99, 104, 110
சம்பந்தன், மா. சு., 332
சயங்கொண்டார், 166
சயந்தம், 263
சரசுவதி அந்தாதி, 169
சரத் சந்திரர், 311
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, 21, 224, 264, 268
சரபோஜி, 21, 224, 264, 268
சரவணப்பிள்ளை, 254
சரவணப்பெருமாள் ஐயர், 233
சரவணப்பெருமாள் கவிராயர், 232
சரவணமுத்துப் பிள்ளை, தி. த., 254
சரஸ்வதி, கி., 310
சரோஜா ராமமூர்த்தி, 310
சர்வசமயக் கீர்த்தனை, 315
சர்வ சமய சமசரக் கீர்த்தனை, 243
சலசலோசனச் செட்டியார், 317
சவ்வாதுப்புலவர், 238

சா

சாகுந்தல நாடகம், 277
சாகுந்தலம், 276, 277
சாணக்கிய நீதி வெண்பா, 252
சாண்டில்யன், 293
சாத்தனார், 87, 88
சாந்தலிங்க சுவாமிகள், 215, 216
சாந்தி புராணம், 152, 158
சாப்பசான், 260
சாமி சிதம்பரனார், 330
சாமிநாத ஐயர், 156, 220, 319, 326, 332, 333
சாமிநாத சர்மா, 281, 332
சாலமன், 4
சாலை இளந்திரையன், 331, 363
சாவி, 293
சாவித்திரி, கி., 310
சாழல், 123

சி

சிங்கை முகிலன், 259
சிசுபால வதம், 252
சிதம்பர சபாநாத புராணம், 248
சிதம்பர சுவாமிகள், 138, 139, 216
சிதம்பரநாத செட்டியார், அ., 325
சிதம்பரநாத முதலியார், டி.கே., 331
சிதம்பர புராணம், 198
சிதம்பரம், என். எஸ்., 361
சிதம்பரம் பிள்ளை, வ. உ., 318, 319, 322, 336, 341, 342
சிதம்பர ரகுநாதன், 361
சிதம்பரேசர் வண்ணம், 215
சித்தர், 189, 190, 191
சித்தலிங்கய்யா, 311
சித்தாந்த ஞானபோதம், 234
சித்திர கவி, 184, 186, 270, 336
சித்திரப் பாவை, 291
சித்திர மடல், 206
சிநேகிதி, 291
சிந்தாமணி, 152, 153, 156
சிந்து, 23, 229, 231, 266, 267, 269, 343, 346, 349
சிந்துக் களஞ்சியம், 238
சிம்பெலின், 276, 317
சிலப்பதிகாரம், 3, 21, 22, 65, 84, 85, 86, 88, 89, 91, 92, 94, 95, 93, 96, 131, 132, 135, 148, 152, 153, 159, 185, 194, 249, 262, 263, 265, 280, 281, 330
சிலம்பின் பாயிரம், 330
சிலம்பும் மேகலையும், 330
சிலேடை, 16, 148, 200, 206, 212, 247, 268, 322, 336
சிலேடை வெண்பா, 268
சிவகாமியம்மை இரட்டைமணி மாலை, 210
சிவகாமியின் சபதம், 283, 289, 290
சிவக்கொழுந்து தேசிகர், 224, 268
சிவசங்கர சங்கிதை, 196
சிவசம்புப் புலவர், 248, 252
சிவஞான சித்தியார், 192,
சிவஞான சித்தியார் உரை, 215
சிவஞானசுந்தரம், 255
சிவஞான போதம், 191, 214
சிவஞான முனிவர், 214, 215
சிவஞானம், ம. பொ., 330
சிவபாதசுந்தரம், 255
சிவப்பிரகாச சுவாமிகள் திருபள்ளியெச்சி, 139
சிவப்பிரகாசம், 192
சிதம்பர சுப்பிரமணியம், 292, 303
சிவப்பிரகாசர், 136, 189, 198, 205, 213, 214
சிவமுத்து (மயிலை), 370
சிவ ரகசியம், 224
சிவராத்திரிப் புராணம், 248
சிவனருள் வேட்டல், 329
சிவனும் தேவனா, 254
சிவனும் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு, 254
சிவானந்தன், 258
சிறிய திருமடல், 123
சிறுகதை மஞ்சரி, 324
சிறுத்தொண்டர் விலாசம், 270
சிறுபஞ்சமூலம், 80
சிறுபாணாற்றுப்படை, 55, 185
சின்னச் சீறா, 236
சின்னஞ்சிறு வயதில், 334
சின்னத்தம்பிப்புலவர், 250
சின்னப்பா பிள்ளை, சி. வை., 255
சின்னம்பிடி, 230

சீ

சீகாழிப் பள்ளு, 267
சீகாளத்திப் புராணம், 198
சீட்டுக்கவி, 208
சீதக்காதி (சையத்காதர்), 222, 235, 236, 269
சீநிவாச பிள்ளை, கே., 330
சீனிவாச பிள்ளை, கே. எஸ்., 322
சீநிவாசராகவன், 284, 331, 361
சீரங்கநாயகர் ஊசல், 200
சீவகசிந்தாமணி, 22, 152, 153, 154, 158, 159, 162, 215, 319
சீவகாருண்ய ஒழுக்கம், 228
சீறாப் புராணம், 236, 237, 238
சீனிவாசன், 331
சீனிவாசன், டி. கே., 293

சு

சுகி சுப்பிரமணியம், 284, 331
சுகுணசுந்தரி சரித்திரம், 244
சுடலைமாடன் வில்லுப் பாட்டு, 368
சுதேசமித்திரன், 234, 337
சுத்தானந்த பாரதி, 284, 359
சுந்தரமூர்த்தி நாயனார், 99, 103, 109, 110, 130, 160, 161, 213
சுந்தரம், 362
சுந்தரம் எஸ். டி., 281, 284
சுந்தரம் பிள்ளை, 273. 274
சுந்தர ராமசாமி, 304
சுந்தரர், 99, 103, 109, 110, 130, 160, 161, 213
சுந்தரவடிவேலர், நெ. து., 332, 333
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடு தூது, 226
சுப்பிரமணிய சிவா, 318, 319, 320
சுப்பிரமணிய பிள்ளை, கா., 323, 330
சுப்பிரமணிய முதலியார், சி. கே., 322
சுப்பிரமணியம், க. நா., 292
சுப்பிரமணியம், சி., 332
சுப்பு ரெட்டியார், 331
சுரதா, 362
சுரபி, 368
சுல்தான் அப்துல் காதிர், 237
சுவர்க்க நீக்கம், 322
சுவாமிநாத தேசிகர், 9
சுவாமி ராமதாசர், 260
சுவாமி வேதாசலம், 12, 320, 321
சுன்னாகம் குமாரசாமிப் புலவர், 252

சூ

சூதசங்கிதை, 226
சூது புராணம், 248
சூடாமணி, 152, 183, 309
சூளாமணி, 156, 158, 159
சூரியநாராயண சாஸ்திரியார், 12, 46, 187, 251, 316

செ

செகசிற்பியன், 293
செங்கணான், 46
செங்கமலவல்லி, 294
செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், 215
செட்டியார், ஏ. கே., 332
செட்டியார், வி. ஆர். எம்., 363
செந்தமிழ், 6, 234, 317, 318
செந்தமிழ் இலக்கணம், 241
செம்பியன் செல்வி, 291
செம்புலப்பெயல்நீரார், 39
செம்மண்ணும் நீள் மலர்களும், 261
செயங்கொண்டார், செயங்கொண்டார் சதகம், 166, 221
செயன்முறை, 263
செயிற்றியம், 263
செய்க் அப்துல் காதர் நயினார் (லப்பை), 238
செய்யுட்கோவை, 275
செல்லப்பா, சி. சு., 294, 303, 364
செல்வக்கேசவராய முதலியார், 322
செல்வராசன், 258
செவ்வானம், 256
செவ்வைச்சூடுவார், 197

சே

சேக்கிழார், 22, 155, 159, 160, 161, 162, 163, 164, 165, 186, 189, 192, 226, 231, 315, 322
சேக்கிழார் பிள்ளைத் தமிழ், 227
சேக்கிழார் புராணம் 192
சேது புராணம், 197
சேதுப்பிள்ளை, ரா. பி., 325
சேதுராமன், 362
சேந்தனார், 160
சேர நாடு, 3
சேரமான் பெருமாள் நாயனார், 3, 143, 144
சேரர் தாயமுறை, 324
சேரன் செங்குட்டுவன், 87
சேனாதிராய முதலியார், 250
சேனாதிராயர், 253
சேனாபதி, த. நா., 311
சேனாவரையர், 193

சை

சைவ சித்தாந்தம், 191
சைவ சூளாமணி, 234
சைன இராமாயணம், 150

சொ

சொக்கலிங்கம், ராய., 359
சொரூபானந்த சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி, 139
சொல்லணி, 184, 185, 186, 187, 234, 243, 247, 336
சொல்லலங்காரம், 16, 184, 185, 186, 187, 200

சோ

சோதனையின் முடிவு, 310
சோம சன்மா, 260
சோமசுந்தரக் காஞ்சியாக்கம், 320
சோமசுந்தர நாயகர், 234
சோமசுந்தரப் புலவர் (நவாலியூர்), 249
சோமசுந்தர பாரதியார், 324
சோம. லெ., 332
சோமு (சோமசுந்தரம், மீ. ப.,), 293, 322, 361
சோமேசர் முதுமொழி வெண்பா, 214
சோழமண்டல சதகம், 220
சோழவந்தான் சண்முகம் பிள்ளை, 315
சோழன் கரிகாலன், 54, 55, 57, 58
சோழன் நலங்கிள்ளி, 43, 44
சோழன் நல்லுருத்திரன், 51