இயற்றிய நூல்கள்

கவிதைத் தொகுதி
1.
முடியரசன் கவிதைகள்
1954
2.
காவியப் பாவை
1955
3.
கவியரங்கில் முடியரசன்
1960
4.
பாடுங்குயில்
1983
5.
நெஞ்சு பொறுக்கவில்லையே
1985
6.
மனிதனைத் தேடுகின்றேன்
1986
7.
தமிழ் முழக்கம்
1999
8.
நெஞ்சிற் பூத்தவை
1999
9.
ஞாயிறும் திங்களும்
1999
10.
வள்ளுவர் கோட்டம்
1999
11.
புதியதொரு விதி செய்வோம்
1999
12.
தாய்மொழி காப்போம்
2000
13.
மனிதரைக் கண்டு கொண்டேன்
2005
காப்பியம்
14.
பூங்கொடி
1964
15.
வீரகாவியம்
1970
16.
ஊன்றுகோல்
1983
17.
இளம்பெருவழுதி (நாடகம்)
2008
சிறுகதைத் தொகுப்பு
18.
எக்கோவின் காதல்
1999
கடித இலக்கியம்
19.
அன்புள்ள பாண்டியனுக்கு
1999
20.
அன்புள்ள இளவரசனுக்கு
1999
கட்டுரைத் தொகுப்பு
21.
தமிழ் இலக்கணம்
1967
22.
பாடுங் குயில்கள்
1975
23.
சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்
1990
24.
எப்படி வளரும் தமிழ்?
2001
25.
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு)
2008