என்ற தொல்காப்பிய நூற்பாவினையும் அதற்குச் சேனாவரையரும் நச்சினார்ச்சினியரும் உரைத்த உரைகளையும் உட்கொண்டு இந்நூற்பா உரை வரையப்பட்டுள்ளது. இழையின்- இயற்றப்படுவது. ஓப்பின், இழவின், அறுத்தலின், குறைத்தலின், தொகுத்தலின், பிரித்தலின், ஆக்கலின், சிதைத்தலின்,- வேறுபடுக்கப்படுவதன் வகைகள். |