322

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
[85ஆம் பக்கத்தில் பொருள்சொல் முரண்தொடைச் செய்யுளுக்குப் பின்னும் அடி
அளபெடைத்தொடைச் செய்யுளுக்கு முன்னும் இடையே கீழ்க் குறிப்பிடப்படும்
பகுதியைக் கொள்க.]

அடி இயைபுத் தொடைக்குச் செய்யுள் :

  `இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே;
நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே;
ஆடுஅமைத் தோளின் ஊடலும் அணங்கே;
அரிமதர் மழைக்கணும் அணங்கே;
திருநுதல் பொறித்த திலகமும் அணங்கேழு
 
     
எனவும்,
     [இப்பாடலில் அணங்கே என்ற ஈற்றுச்சீர் ஐந்து அடிகளிலும் ஒன்றாகவே
வந்துள்ளமையின் இப்பாடல் அடியியைபுத் தொடைக்கு எடுத்துக்காட்டு.]