| செய்யுளியல் - நூற்பா எண் 14 | 91 | | | | | `எழுவாய் எழுத்தொன்றின் மோனை, இறுதி இயைபு, இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் மாதே! எதுகை, மறுதலைத்த மொழியான் வரினும் முரண், அடிதோறும் முதல்மொழிக்கண் அழியாது அளபெடுத்து ஒன்றுவது ஆகும் அளபெடையே.' | | | | - யா. கா. 16 | | | | | `மாவும்புள் மோனை, இயைபின் னகை, வடியேர் எதுகைக்கு, ஏவின்முரணும் இருள்பரந்த, ஈண்டள பாஅவளிய.' | | | | - யா. கா. 17 | | | | | `இருசீர் மிசைஇணை யாகும், பொழிப்பிடை யிட்,டொருவாம் இருசீர் இடையிட்ட, தீறிலி கூழை, முதல்இறுவாய் வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய், வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றா,மென்ப மற்றவையே.' | | | | - யா. கா. 19 | | | | | `மோனை விகற்பம் அணிமலர், மொய்த்துடனாம் இயைபிற்கு, ஏனை எதுகைக் கினம்பொன்னி னன்ன, இனி முரணிற்கு ஆன விகற்பமும் சீறடிப் பேர, தளபெடையின் தான விகற்பமுந் தாட்டாமரை, யென்ப தாழ்குழலே.' | | | | - யா. கா. 20 | | | | | `முன்னிரண் டாவியும் ஈறும்ஐ யும்மோனை; முன்னவற்றின் பின்னிரண் டாவியும் ஏழும்எட் டும்மோனை; ஆறுமைந்தும் பன்னிரண் டாமுயிர் முன்னிரண் டும்மோனை; பண்ணும்தச்சப் பின்னிரண் டாம்நஞமவ்வும்வவ் வும்மோனை, பெண்ணணங்கே.' | | | | - வீ. சோ. 110 | | | | | `ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றி வரின் சான்றார் அதனை எதுகைஎன் றோதுவர்; தன்மைகுன்றா மூன்றாவ தொன்றல் இரண்டடி ஒன்றல் முழுதுமொன்றல் ஆன்றால் இனம்உயிர் ஆசிடை யாய்வரும் ஆங்கதுவே.' | | | | - வீ. சோ. 111 | | | | | | | |
|
|
|