பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும் அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும் வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால் வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல். நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம் (52) இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல், | 53. | ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார் கூசாதுமற்றொன்றுகூறுவார்--தேசிகன்சொற் கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா ரெற்றென்றுரையாதிரார். |
என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம். (53) இனிக் கோடன்மரபு வருமாறு :- | 54. | கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக் கடையாமத்திடையெழுந்துளகடன்கழித் தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக் காலமுமிடனுங்கருதுபுநின்றாங் கெவணெவணோக்கினனவணுளனாகி வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங் குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப் பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப் பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத் தோவாதுதவுவதொல்லும்வகையா னேவாதியற்றியவின்பமெய்தியபின் பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன |
|