ரகலானாகியவன்பினனாதலுந் துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந் தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே. |
இவற்றானுணர்க. இதற்குரை வேண்டுவதில்லை. “எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க. (54) | 55. | கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம் போற்றலினேட்டிற்றானேபொறித்தலு முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி னையமெய்தியதையமகற்றலு மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு மெய்தியதிழவாததற்கிலக்கணமே. |
(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்-ற்று. இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு. “ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,” “அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே” என்னுஞ் சூத்திரங்களானு முணர்க. (55) | 56. | தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய் விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ் சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக் கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே. |
(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய |