7. பாயிரவிருத்தியுள் மறுக்கப்பட்ட கொள்கையுடையோர்பெயரும் அவரது நூல் உரைகளின் பெயரும் மறுக்கப்பட்டகொள்கையின் தொகையும். எண் | பெயர் | கொள்கையின் தொகை | 1 | இலக்கணக்கொத்து நூலார் | 2 | 2 | இலக்கணவிளக்கச் சூறாவளி | 2 | 3 | இலக்கணவிளக்க நூலார் | 9 | 4 | இளம்பூரணர் | 4 | 5 | சங்கரநமச்சிவாயப் புலவர் விருத்தியுரை | 2 | 6 | சிவஞானமுனிவர் | 32 | 7 | சிவஞானமுனிவர் சூத்திரவிருத்தி | ... | 8 | சேனாவரையர் | 3 | 9 | நச்சினார்க்கினியர் | 4 | 10 | நன்னூலார் | 15 | 11 | பரிமேலழகர் | 2 | 12 | பிரயோகவிவேக நூலார் | 3 | 13 | பெயர் குறியாதவர் | 15 | 14 | வீரசோழிய நூலார் | 1 | | ஈண்டுக் குறித்த தொகைகளும் | | | பொதுவகையாகலின் வரையறை அல்ல. | |
|