பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்273

விஷயம்
பக்
வரி
அகத்தியத்தின் காலம்
119
1
அகத்தியம்
116
19
அகத்தியனார்
117
24
அகத்தியனார் மாணாக்கர்
122
5
அகத்தியனார் முதலாய சிலரே இவ்வாசிரியர்க்கு உர்ந்தோர் எனல்
196
19
அகத்தொழிலை உவமையான் உணர்த்தல்
86
11
அச்சுவத்தம் என்னும் பெயர்க்குக் காரணம்
39
30
அடையில்வழிக் குணம் முதலாய பொதுச்சொற்கள் நன்மைக் கூற்றை உணர்த்தல்
24
1
அதங்கோட்டாசான் பாண்டியற்கும் அவையோர்க்கும் உயர்ந்தோன் என்பது
203
20
அதங்கோட்டாசிரியற்கு நூல்காட்டிய காலம்
207
19
அந்தணர்க்குக் கூறிய ஓதல்முதலாய மூன்றை அரசர் முதலாயினார்க்கும் கூறற்குக் காரணம்
43
9
அந்தணர் முதலாய மூவர்க்கு வேள்வியினும் வேறுபாடு உடைமை்
43
28
அந்தணர் முதலாய ஏனோரும் உலகிற்குக் கேடுபயவாவழி உயிர்க்கொடைக்கும் உரியராம் என்பது்
51
29
அந்தணர் வேள்விக்கு மலை உவமமாதல்
39
30
அந்தணர் வேள்வியின்தன்மையை மலை உணர்த்தல்
40
14
அந்தணர் இயல்பு இன்ன என்பது
39
7