பக்கம் எண் :

274பாயிர விருத்தி

விஷயம்
பக்.
வரி
அந்தணர் இயல்பை உவமையான் உணர்த்தலும் மலை  
நான்கு ஒலி உடைமையும்
39
13
அந்தணர் ஈகைக்கு மலைமுதலாயின  
உவமம் ஆகாமல் பூவே உவமமாதல்
42
1
அந்தணர் ஒதற்கு அருவி ஒலி உவமமாதல்
39
19
அந்தர்ப்பாவிதணிச்சுத் தமிழிற்கு ஆகாமை
239
27
அம் விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல்
246
23
அரசரது காத்தல் முதலாயவற்றுக்குப் பூ முதலாயின  
உவமமாதல்
45
1
அரசர் இயல்பு இவை என்பது
43
6
அரசர் ஈகைக்கு ஏனைய உவமமாகாமல் நிலம்   
உவமமாதல்
44
18
அரசர் ஓதல்தொழிற்கு மலையின் மழையொலி  
உவமமாதல்
43
24
அரில்தப என்பதற்குப் பிறிதோர் உரை
185
32
அல் விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல்
247
1
அவாவின்மைக்குத் திங்களும் ஞாயிறும் உவமமாதல்
88
12
அவாவின்மை நின்றமுறை
89
5
அவாவின்மையை உவமையான் உணர்த்தல்
87
19
அவாவின்மை வகை
87
21
அவையத்து ஆசாற்குக் காட்டி எனற்கு உரை
204
28
அவையின்கண் கடியப்பட்டார்
158
5
அவையின்கண் கடியப்பட்டாரது முறை
158
11
அவையோர் நூல் கேட்டற்குக் காரணம்
212
11
அழுக்காறிலாமைக்குத் திங்களும் ஞாயிறும்  
உவமமாதல்
86
26
அழுக்காறிலாமை நின்ற முறை
87
21
அழுக்காறிலாமையின் வகை
85
16