விஷயம் | பக். | வரி |
கூறுமுலகம் என்றமைக்குக் காரணம் | 198 | 15 |
கேட்போர் பாயிரம் கூறாமைக்குக் காரணம் | 265 | 18 |
கேட்போர் என்பது | 23 | 1 |
கேட்போரெனப் பன்மை கூறற்குக் காரணம் | 211 | 20 |
கேட்போரைக் கூறலின் ஐயமறுத்தல் | 212 | 1 |
கேட்போரைக் கூறற்குக் காரணம் | 211 | 14 |
கேள்வி கல்வியோடு ஒக்கும் என்பது | 85 | 6 |
கொடுந்தமிழ் நாடென ஒன்றில்லை என்பது | 235 | 14 |
கொழுமடல் மட்டையாகாது என்பது | 25 | 18 |
கொழுமுதலாய மூன்றனது தன்மை | 19 | 9 |
கொழுவென்னும் பெயர்க்குக் காரணம் | 19 | 20 |
கொள்வோர் பற்றிய புறத்தொழில் | 26 | 1 |
கொள்வோர் பற்றிய புறத்தொழிலை உவமையால் | | |
உணர்த்தல் | 109 | 24 |
கொள்வோர்வரைவு | 145 | 4 |
கொள்வோர்வரைவுக்கு உவமம் | 145 | 8 |
கொள்வோன் தன்மை | 160 | 23 |
கொள்வோன் தன்மை என்பது | 21 | 7 |
கொள்வோனது குடிமைக்கு உவமம் | 166 | 7 |
கொள்வோனது தூய்மை முதலாயவற்றுக்கு உவமம் | 167 | 18 |
கொள்வோனது பொது இயல்பும் சிறப்பு இயல்பும் | 164 | 19 |
கொள்வோனைப்பற்றி நிகழும் வினை | 100 | 9 |
கொள்வோனைப்பற்றிய நிலத்து இயல்பு | 139 | 13 |
கொள்வோனைப்பற்றிய நிலத்துக்கு உவமம் | 139 | 19 |
கொள்வோனைப்பற்றிய வினையை | | |
உவமையால் உணர்த்தல் | 100 | 24 |
கோடல்பற்றிய புறத்தொழில் | 107 | 4 |
கோடல்பற்றிய புறத்தொழிலை உவமையால் | | |
உணர்த்தல் | 108 | 3 |