பக்கம் எண் :

282பாயிர விருத்தி

விஷயம்
பக்
வரி
கோடலின் முதற்காரணவகை
169
9
கோடலின் வினைக்கு உவமம்
170
12
கோடல் மரபு
176
5
கோடல்மரபு என்பது
21
12
ஙாமுதலாயினவும் எழுத்தாதல்
191
34
சண்முகவிருத்தி என்னும் இவ்வுரை செய்தற்குக்  
காரணம்
216
5
சத்துப்பிரத்தனீகை
41
10
சமாதி இன்னது என்பது
57
18
சார்பு நூல்
121
16
சான்றோர் உறுப்பு எட்டாம் என்பது
28
24
சிவஞானமுனிவர் அகரச்சுட்டினை ஆகுபெயர் என்றார்  
எனக்கூறியது பொருந்தாமை
225
27
அவர் அரசன் எடுத்த ஆலயம் எனற்குக்
  
கூறியன பொருந்தாமை
243
30
அவர் அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும்
 
இயைபு பற்றி என்றது பொருந்தாமை
221
24
அவர் ஆயிருமுதலின் என்றற்குக் கூறிய
 
உரையும் பிறவும் பொருந்தாமை
228
28
அவர் இடை என்பது ஏழன் உருபன்று எனல்
 
பொருந்தாமை
226
16
அவர்இருமுதல் பக்கிசைக்கும் எனல்
 
பொருந்தாமை
229
19
அவர் எஞ்சுவித்த கூவுவித்துஎனக் கூறியன
 
பொருந்தாமை
243
5
அவர் எழுத்து முதலாயவற்றுள் ஐ விகுதி
 
கெட்டது எனல் பொருந்தாமை
251
6
அவர் என்பான் என்றதன்கண் படு விகுதி
தொக்கது எனல் பொருந்தாமை
237
21