பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்283

விஷயம்
பக்
வரி
அவர் களவியலுரைக்கும் குற்றம் கூறினார்  
என்பது
258
23
அவர் குடியை மடிவித்து எனக் கூறிய உரை   
பொருந்தாமை
242
6
அவர் குமரிஆறே எல்லை ஆயிற்று எனல்  
பொருந்தாமை
222
27
அவர் கேட்டோர்க்குக் கூறியன பொருந்தாமை
260
28
அவர் கேட்டோர்க்கும் யாப்புக்கும் சங்கரநமச்  
சிவாயப்புலவர் சொற்பற்றிப் பொருள்
கொண்டார் என்பது.
260
3
அவர் கேட்போர் முதலாயவற்றுக்குக்  
கூறிய உரையின் குற்றம்
265
30
அவர் கேட்போர் என எதிர்காலத்தால் கூறல்  
கூடாது என்றமை பொருந்தாமை
262
30
அவர் சிவணிய என்றற்குக் கூறிய உரை  
பொருந்தாமை
230
4
அவர் தமிழை நிலத்தோடு கூட்டுக எனல்  
பொருந்தாமை
230
31
அவர் திரை முதலாயவற்றுள் இகர விகுதி  
கெட்டது எனல் பொருந்தாமை
244
22
அவர் தெரிவித்து என்பது விவ் விகுதி தொக்கு  
நின்றது எனல் பொருந்தாமை
241
1
அவர் தொழிலும் பண்பும் இடத்தின்மேல்  
நின்றன எனலும் உலகம் தமிழ்
  
வழங்கும் நிலன் எனலும்
  
பொருந்தாமை
227
24
அவர் நட முதலாயின தனித்து இயங்கா  
எனலும் பிறவும் பொருந்தாமை
250
5