தொகைநிலைவகை இவை என்பது | 64 | 1 |
தொகைநிலைவகையை உவமையான் உணர்த்தல் | 64 | 27 |
தொல்காப்பியம் செய்வித்தான் பெயர் | 215 | 1 |
தொல்காப்பியத்திற்கு உரை செய்தார் பெயர் | 215 | 3 |
தொல்காப்பியத்தின் உரைகள் ஆசிரியர் கருத்துக்கு | | |
மாறாதல் | 215 | 14 |
தொல்காப்பியப் பாயிரம் செய்தவர் பெயர் | 1 | 19 |
தொல்காப்பியர் முனிவர் என்பது | 208 | 8 |
தொல்காப்பியனார் | 124 | 8 |
தொல்காப்பியன் என்பதன் உரை | 206 | 27 |
தோன்றல் முதலாயின தொழிலாகு பெயராகா எனல் | 247 | 15 |
நக்கீரனார் உரை கேட்போரை உடைத்து என்பது | 218 | 17 |
நச்சினார்க்கினியர் இருமுதலைப் பக்கிசைக்குமாறு | | |
பொருள் கொள்ளாமை | 229 | 13 |
அவர் எல்லைக்குள் இருந்து தமிழைச் | | |
சொல்லும் ஆசிரியர் எனல் | | |
பொருந்தாமை | 227 | 9 |
அவர் கொள்ளுகையினாலே பொருந்திய | | |
நாடு எனல் பொருந்தாமை | 229 | 35 |
அவர் தொகுத்தான் என்பதனோடு கொண்டு | | |
கூட்டியன பொருந்தாமை | 236 | 1 |
நடுவு நிலைமைக்குத் துலைநா உவமையாதல் | 90 | 17 |
நடுவு நிலைமைநின்ற முறை | 91 | 13 |
நடுவு நிலைமையை உவமையான் உணர்த்தல் | 89 | 15 |
நடுவு நிலைமை வகை | 89 | 10 |
நல்லுலகம் என்றமைக்குக் காரணம் | 198 | 7 |
நல்லுலகம் என்றற்கும் நிலம் என்றற்கும் உரை | 196 | 13 |
நன்னீரம் இன்னது என்பது | 161 | 13 |