விஷயம் | பக். | வரி |
நன்னூலார் கூறிய ஆசிரியன் தன்மையும் அல்லாதான் | | |
தன்மையும் பொருந்தாமையும் அவர் | | |
மலைமுதலியவற்றைத் தனி உவமமாக்கல் | | |
பொருந்தாமையும் | 151 | 12 |
அவர் கூறிய கழற்குடத்தின் தன்மை | | |
பொருந்தாமை | 153 | 13 |
அவர் கூறிய நிலத்தின் தன்மையும் மலையின் | | |
தன்மையும் பொருந்தாமை | 152 | 17 |
அவர் கூறிய நிறைகோல் தன்மை | | |
பொருந்தாமை | 152 | 27 |
அவர் கூறிய பருத்திக் குண்டிகைத் தன்மை | | |
பொருந்தாமை | 154 | 5 |
அவர் கூறிய பூவின் தன்மை பொருந்தாமை | 153 | 5 |
அவர் கூறிய மடற்பனைத் தன்மை | | |
பொருந்தாமை | 153 | 21 |
அவர் கூறிய முடத்தெங்கின் தன்மை | | |
பொருந்தாமை | 154 | 13 |
அவர் நூல் இயல்பைப் பாயிரம் என்றது | | |
பொருந்தாமை | 117 | 24 |
அவர் பருத்திக் குண்டிகைக்குக் கொண்ட | | |
பொருள் பொருந்தாமை | 27 | 20 |
அவர் பாயிரத்திற்குக் கூறிய உவமம் | | |
பொருந்தாமை | 20 | 8 |
அவர் மடற்பனைக்குக் கொண்ட பொருள் | | |
பொருந்தாமை | 25 | 9 |
அவர் மாணாக்கருக்குக் கூறிய உவமை | | |
பொருந்தாமை | 174 | 19 |