கணபதி துணை தொல்காப்பியச் சண்முகவிருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிரவிருத்தி இது தஞ்சாவூர் ஜில்லா டாக்டர் லெப்டினென்ட் கர்னல் H.M. ஹக்கீம் I.M.S. துரையவர்கள் தமக்குச் செய்த உயிருதவியின் ஞாபகசின்னமாகச் சோழவந்தானூர் அரசஞ் சண்முகனாரால் சமர்ப்பித்து ஸ்ரீலஸ்ரீ சுந்தரசுவாமிகள் அதிட்டானம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்தசுவாமிகள் கட்டளையிட்டவண்ணம் அரிமளநகரத்துப் பிரபுசிகாமணிகளாகிய வணிகர்களது பொருளுதவிகொண்டு அரித்துவாரமங்கலம் மகா-ரா-ரா-ஸ்ரீ வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளியாரவர்களால் தஞ்சை “ஸ்ரீ வித்தியாவிநோதினி ழத்திரசாலையில்’’ பதிப்பிக்கப்பட்டது. 1905 |