(ப-ரை.) ‘துறைவன் சொல்லிய................கொண்டு நின்றது? என்றது
வளையைக் கொண்டு நின்றது. இப்புறத்தொழுக்கமன்று; முற்
காலத்துத் தெளிப்பான் சூளுற்ற சொல் எ-று.
குறிப்பு. அறுகழி-நீரற்றுப் போன உப்பங்கழியில், சிறுமீன்
ஆரமாந்தும்-சிறிய மீன்களை வயிறு நிறைய உண்ணும். சொல்-
சூளுற்றசொல். என் இறையேர் எல்வளை-எனது முன்கையிற்
பொருந்திய ஒளிமிக்க வளைகளை; சொல் என் வளைகளைக் கொண்டு
நின்றது; பிரிவால் வளை நெகிழ்ந்தன என்றபடி. துறைவன் சொல்
லிய சொல் : அகநா. 5 : 16-8, உரை-வளைநெகிழ்தல் : ஐங். 20 : 5,
குறிப்பு ( 5 )