எ-து ‘கண்துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?? என்று
வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
குறிப்பு. நெஞ்சைக் கொண்டனள். உரவுக்கடல்-பரக்கின்ற
கடல். இரவினானும்.-இரவிலும், தூங்காமைக்குத் திரை உவமை.
(மேற்.) மு. ஆக்கஞ் செப்பல் (தொல். களவு. 9, இளம்.) ; இ. வி. 405.