எ-து ‘ஒருவழித்தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து
வருவல்? என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்
புறத்தானாய்க் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) கடிதின் வரைதல் பயன்.
குறிப்பு. அம்ம வாழி தோழி : ஐங். 31 : 1, குறிப்பு, காதலர்,
தலைவன் ஆய் கவின்-மெலிந்த அழகு. பாவையன்ன ஆய் கவின்;
பட்டாங்கு கூறுதற்கண் வந்தது; சீவக. 1364. செல்வல்-போவேன்.
காதலர், கவின் தொலைய மேனி பசப்ப நாடு செல்வம் என்ப-பசலை
யினால் கவின் தொலைதல் : ஐங். 35 : 4.
(மேற்).) மு. இட்டுப் பிரிவிரங்கின் தலைவிக்குக் கூற்று நிகழும்
(தொல். களவு. 21, இளம்.), (பி-ம்.) 1 ‘செல்வ னென்பதம்? ( 1 )