எ-து குறியிரண்டன் கண்ணும் வந்து ஒழுகும் தலைமகன் இடை
யிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, ‘நின் நுதல் பசத்தற்குக்
காரணம் என்னை?? என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
குறிப்பு. நளிந்து-செறிந்து; பதிற். 52 : 16. இன்னினி-இப்
பொழுதே; ?இன்னி்னியே செய்க வறவினை? (நாலடி. 29). வாரா
மாறு-வாராமையின்; மாறு : ஏதுப்பொருள் படுவதோர் இடைச்
சொல் : புறநா. 4: 17, உரை; குறுந். 309 : 8. சில் நிரை ஓதி-சில
வாகிய வரிசையையுடைய கூந்தல். நுதற்பசப்பு; ஐங்.219: 4.
(பி-ம்,) 1 ‘மார்பன், இவணினி?? ( 2 )